CSR நிதி மூலம் ஒரு தனியார் நிறுவனம் செய்த பணிக்கு டெண்டர் போடப்பட்டுள்ளது. ஆனால் ஒர்க் ஆர்டர் கொடுக்கப்படவில்லை. பணமும் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று அரசு ���ரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தனியார் நிதியில் செய்த வேலைக்கு தாம்பரம் மாநகராட்சி டெண்டர் போட்டது ஏன்? ஒருவேளை இந்த விஷயம் வெளியில் தெரியாமல் போயிருந்தால் ஆர்டர் கொடுப்பது போல கொடுத்து பணத்தை பட்டுவாடா செய்திரு��்பார்களா? இது போல வேறு எதாவது சம்பவம் நடந்துள்ளதா? என்பதெல்லாம் விசாரித்தால் தான் தெரிய வரும்.
இது போன்ற உடனடி ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் எல்லாம் திமுக ஆட்சியில் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. டிவிகே அரசுக்கு பாராட்டுக்கள்.
28 நாட்கள் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்,
ஆளுங்கட்சி பேசிய நேரம் - 51 மணி நேரம்.
எதிர்க்கட்சிகள் பேசிய நேரம்: 114 மணி நேரம்.
திமுக - 38 மணி நேரம்.
அதிமுக - 37 மணி நேரம்
மற்ற கட்சிகள் - 39 மணி நேரம்.
பேசிய உறுப்பினர்களின் எண்ணிக்கை - 165. (70%)
இதே போல ஒரு புள்ளி விவரம் திமுகவின் அப்பாவு சபாநாயகராக இருந்து நடத்திய சட்டமன்ற கூட்டத்தொடருக்கு கிடைத்தால் ஒப்பிட்டு பார்த்துவிடலாம்.
@ArchitectSam76 நான் சரளமாக தமிழ் வாசிக்க கற்றது தமிழ் காமிக்ஸ் மற்றும் சிறுகதைகள், சிறுவனாக இருந்த பொழுது படித்தது
முன்பு எல்லாம் சிறுவர் மலர், சிறுவர் மணி, ஆனந்த விகடன் நல்ல சிறுகதைகள் இருந்தது.
A visible improvement at the TIDEL Park signal!
After my earlier video highlighting how right-turning vehicles blocked the lanes meant for straight-moving traffic, the traffic police installed barricades to separate the two movements.
I recorded the junction again today. The video clearly shows smoother traffic flow, with most vehicles now keeping the straight-moving lanes clear. The improvement among MTC buses was especially noticeable.
The traffic police officer on duty thanked me and said this intervention had helped reduce congestion. He was also pleasantly surprised to see most MTC buses following the designated lane.
Earlier, an MTC official contacted me to appreciate the video and said it had been used to help drivers understand the issue and advised them to follow the lane
@ChennaiTraffic@chennaicorp@CMOTamilnadu@AadhavArjuna@sameerangs@MtcChennai@reclaimchennai@UpdatesChennai@OMRupdates@RaavananDeepak #chennai #traffic #omr #tidel #tidelpark #thiruvanmiyur
Why is crossing the Chennai One signal on Radial Road a nightmare during peak hours?
Traffic queues extend for more than a km, and commuters can take 10–15 mins just to cross the signal.
I used drone footage to identify where the traffic gets choked, what causes these bottlenecks, and what practical solutions could improve the situation.
Let’s look at the root causes. 🧵
@ChennaiTraffic@chennaicorp@sameerangs@CMOTamilnadu@AadhavArjuna@UpdatesChennai@OMRupdates #ChennaiOne #omr #radialroad #chennai #traffic
1/7 The first cohort of the 1991 Fellowship @mercatus spent the past few weeks together in New Delhi, learning from one another and from some of the best practitioners and researchers in India. The twelve fellows from across ten states, each taking on a state-level reform. 🧵👇
@bharathanrd Manu S Pillai : Ivory throne on Travancore Queen covers this, and also his articles and podcasts on the seen and unseen, if looking for non fiction
@Preddy85@Preddy85 In US there is Small Claims court for minor issues where Summary Procedure is followed- where lawyers is not needed.
While India passed law for establishing similar summary procedure court law - Grama Nyalaya it has not been established at all.
இது நடந்தால் திமுக வழியில் தவெக என்று உறுதி செய்து விடலாம். ஊழல்வாதிகளிலேயே மிக மோசமான ஊழல் பேர்வழி இவர். இவரிடம் பிடிபட்ட பணம் மற்றும் கணக்கு வழக்குகள் அடிப்படையில் தான் RK நகர் தேர்தலே ரத்து செய்யப்பட்டது. இவரை கூட வைத்துக் கொண���டு விஜய் ஊழல் ஒழிப்பு பற்றி இனி பேசுவது அனைத்துமே நகைச்சுவைக்குரிய விஷயமாக தான் பார்க்கப்படும்.