ஆரம்பம் முதலே விசிகவினரை ABUSE செய்து வந்த தவெகவினர், தற்போதைய அரசியல் ���ூழலில் இன்னும் மோசமாக ஆன்லைன் முழுவதும் விசிக மற்றும் அதன் தலைமையை கடுமையாக தரம் தாழ்த்தி எழுதி வருகின்றனர்.
இது மேன்மைமிகு தமிழ்நாடு அரசியல் விவாதங்களுக்கு விடப்படும் சவால்!
#குதிரை_பேர_tvk
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொ��்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்ல��மாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாக��் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான��� என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழி��்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
❤️🖤 நம்மால் பயனடைந்தவர்கள் என்றும் நமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நாம் நினைக்க கூடாது என்று தலைவர் கலைஞர் சொன்னது சிலருக்கு என்றாலும், உண்மையாக பலன் பெற்றவர்கள் பலர் என்றுமே திமுகவை மறக்க மாட்டார்கள் என்பதுதான் இயற்கையின் நியதி....❤️🖤
இனி தமிழ்நாட்டு அரசியல்ல ஜேம்ஸ் வசந்தன போலதான் நம்மளும் மாரடிக்கனும்
ஒரு தலைமுறையே தற்குறி ஆவத விடக்கூடாது
தற்குறிகள் உருவாகும் இடத்தில் RSS உள்ளே நுழையும்
அது ஒரு cycle... (been there)
1) தற்குறியா இருப்போம்
2) Blind DMK hatred வச்சிருப்போம்
3) கண்ட நாய்க்கு ஓட்டு போட்டு பெருமையா சுத்துவோம்
4) அதுக ஆட்சியில நாயடி வாங்குவோம்
5) அப்ப DMK நமக்கு செஞ்சத தெரிஞ்சி புரிஞ்சு உள்ள வர்ர ஒவ்வொருத்தனும் கடைசி வரை திமுகல தான் இருப்பான் !!
Delimitaion இல்லனா மகளிர் உரிமைத் தொகை இருக்கு
மகளிர் உரிமைத் தொகை இல்லனா விடியல் பயணம�� இருக்கு
விடியல் பயணம் இல்லனா தமிழ் புதல்வன் இருக்கு
தமிழ் புதல்வனும் இல்லனா காலை உணவு திட்டம் இருக்கு
அதுவுமில்லனா தற்குறிக நீங்க இருக்கீங்க. உங்கள குணப்படுத்துறோம்னு ஓட்டு கேட்போம்டா !
ADMK இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சு பாருங்க. ஒன்னு தேர்தல் வேலை இருக்குன்னு போயிருக்க மாட்டானுக இல்ல இது மகளிர் உரிமைக்கான மசோதான்னு எல்லாரயும் நம்ப வச்சு CAAக்கு போட்ட மாதிரி போட்ருப்பானுக.
Another reason for you to choose DMK
For TN, For our Furture ! 🌄
#WATCH | "மூட நம்பிக்���ைகளை உடைத்து கடந்த 2021ம் ஆண்டை விட அதிக தொகுதிகள் பெற்று தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்" - தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
#SunNews | #TNElectionWithSunNews | #CMMKStalin | #EPS
The Clarity 🔥🔥🔥
���ிமிரோடு கேள்வி கேட்ட ஆரம்பித்த அக்ஷித்தாவை பேட்டி முடியும் போது தான் கேட்டது எல்லாம் புஷ்வானம் ஆனதுப்போல் உணரவைத்துவிட்டார்
One line : நீங்கள் சொல்லும் இலவசத்தை வைத்து தமிழ்நாடு கிழித்திருக்கிறது நீ என்ன கிழிச்சிருக்க
12.03.2020 அன்று சட்டப்பேரவையில் கொரோனா ஆபத்து தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த போது அதற்கு அலட்சியமாக பதிலளித்த எடப்பாடி.
70 வயதை தாண்டியவர்களுக்கு மட்டுமே கொரோனா வரும் என்பது போல பொறுப்பில்லாமல் பேசி கொரோனாவின் ஆபத்தை மக்களிடமிருந்து மறைத்தார்.