வணக்கம் TVK சொந்தங்களே
blue marked account ஆகி விட்டது
தங்கள் ஆதாரவை தரவும்
may 4th election live பார்த்துட்டு இருக்கேன்
historic moment for us
#rewatchingmay4thelectionrrsult@TVKHQITWingOffl
😁
@Mrblackvk கருப்ப அடுத்த பேட்டைக்காரன்னு சொல்லும்போது பேட்டைக்காரன��க்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல
ஆனா பேட்டைக்காரன் நடக்காது முடியாதுன்னு பொது வெளியில சொன்னத, கருப்பு முடியும்னு
பேட்டைகாரன விட பெருசா ஜெயிச்சு காட்டினது தான் பிரச்சனை..
விஜய் - கருப்பு
பேட்டைகாரன்- ரஜினி
Dash-னு சொன்னது தவறாம் எங்க தண்ணி வருதோ தண்ணி வரனும்னு ஒரு பெண்ணை சொன்னதுக்கு கைது பண்ணகூடாதாம்.
இந்த விஜயன் நாதாரிய என்ன பண்ணலாம் 🙂🤬 சபீர் சரியா பேசிட்டு இருக்கும்போது இடைவேளைனு ஓடிட்டான்.
"அவரு coatஅ அப்டி styleஆ எடுத்த விட்டத பாத்து ஒரு கூட்டமே வயித்தெரிச்சல்ல ஒக்காந்துருக்கு" 😂😂
Looks like more than Vijay, Pandey is enjoying the CM Vijay swag 😎
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN
ஊடகங்கள் எழுப்பும் கேள்விகள் எல்லாம் வெட்டி வேலை 💯
ஒரு தலைவர் சிறந்த பேச்சாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை
எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல் அர்த்தமற்றவை
- மஹேந்திரன் ஐயா
திமுகவின் மொத்த போலி போராட்ட டிராமாவையும் எக்ஸ்போஸ் பண்ணி முடிச்சு விட்டுட்டாங்க @ungalsanam 👏🏻🫡🔥
இங்க ஒருத்தனும் மாணவன் இல்லை.. இங்க மாணவனுக்கான போராட்டமும் இல்லை💯