தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர், ராஜ்யசபா பாராளுமன்ற உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்,B.A.,MP., அவர்கள் இன்று (05.08.2026) பாராளுமன்றத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்று, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்
#மனித கடவுள் #கேப்டன் அவர்களின் மகன் #விஜய பிரபாகரன் அவர்களை #ஜனநாயகம் திரைப்படத்தில் தேவையில்லாமல் #கேப்டன் அவர்களின் மகனை அசிங்கப்படுத்தி அதில் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கும் அதில் தவறான விஷயங்களை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கும் #தவெக நிர்வாகிகளையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
டெல்லியில் நடைபெற்ற NEET எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் பங்கேற்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களையும், அவர்களுக்கு ஒருங்கிணைப்பாக செயல்பட்டு வரும் திரு. அபிஜீத் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினேன்.
அந்த சந்திப்பில், போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக முழுமையான ஆதரவை தெரிவித்தேன்.
இந்தப் போராட்டத்தில் நீங்கள் தனியாக இல்லை. உங்கள் நியாயமான கோரிக்கைக்கு தே.மு.தி.க. என்றும் உறுதுணையாக இருக்கும். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்தப் போராட்டத்தில், தெருவிலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி, உங்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்போம். நாடாளுமன்றத்தில் தினந்தோறும் NEET ரத்து கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். இந்த வாரம் முழுவதும் NEET தொடர்பான விவாதங்களிலும், போராட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று, NEET-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்" என்ற உறுதியையும் அவர்களுக்கு அளித்தேன்.
உரையாடலின் போது, **கேப்டன்** அவர்கள் NEET-க்கு எதிராக ஆரம்ப காலத்திலிருந்தே எடுத்த உறுதியான நிலைப்பாட்டையும், மாணவர்களின் கல்வி உரிமைக்காக அவர் நடத்திய துணிச்சலான போராட்டங்களையும் நினைவுகூர்ந்தோம்.
அப்போது அங்கிருந்த மாணவர்கள், கேப்டன் அவர்களின் தைரியம், நேர்மை, அநீதிக்கு எதிராக அச்சமின்றி போராடும் குணம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். திரைப்படங்களில் அவர் நடித்த சண்டைக் காட்சிகளையும் நாங்கள் மிகவும் விரும்பிப் பார்ப்போம். அதைவிட, மக்களுக்காக அவர் போராடிய குணம்தான் எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகம்" என்று பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி அளித்தது.
NEET தேர்வு என்பது மாணவர்களின் திறமையை அளவிடும் தேர்வு அல்ல; சமூக நீதிக்கும், சமமான கல்வி வாய்ப்புக்கும் எதிரான ஒரு முறையாகவே தே.மு.தி.க. தொடர்ந்து கருதி வருகிறது.
அதனால்தான், கேப்டன் அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே NEET-ஐ எதிர்த்து உறுதியான குரல் கொடுத்தார். அந்தப் பாதையிலேயே, பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் MLA அவர்களின் தலைமையில் நாங்களும் அதே உறுதியுடன் பயணித்து வருகிறோம்.
மாணவர்களின் கல்வி உரிமையையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பது எங்களின் கடமை.
மாணவர்களின் நலனுக்காக நடைபெறும் ஒவ்வொரு நியாயமான போராட்டத்திலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் உறுதியாக துணை நிற்கும்.
அன்றும்... இன்றும்... என்றும்...
அனைவருக்கும் சமமான கல்வியே எங்கள் இலக்கு...
#BanNEET #NEETBan #DMDK #தேமுதிக #LKSudish
ராஜினாமா செய்ய சொல்லி தனக்கு மிரட்டல் விடுப்பதாக தவெக மாவட்ட செயலாளர் மீது கோவில்பட்டி திமுக MLA கருணாநிதி புகார்
இதே போன்ற புகாரை தான் திமுகவினர் மீது தவெகவினர் முன்வைத்திருந்தனர். இதற்காக திமுகவினர் கைது செய்யப்பட்டது போல தவெகவினரும் கைது செய்யப்படுவார்களா எனவும் MLA கேள்வி
பிரதமர் முதல் உள்துறை அமைச்சர் வரை பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டும் அண்ணாமலை அவர்கள் பெற்ற தோல்வியைப் போல அல்லாமல், வெற்றிக்கு மிக அருகாமையில் சென்று இருமுறையும் தோற்றுள்ளோம் விரைவில் தமிழக இளைஞர்களின் நலன்களை மையப்படுத்தி , தமிழகமெங்கும் இளைய கேப்டன்
@mkstalin@DMKITwing
@Aravind8282@niranjan2428 யாருக்கு பதில் சொல்லனும்,சதீஷ் 2 முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்,அது மட்டும் இல்லாமல் கட்சியில் ரசிகர் மன்ற காலத்திலிருந்து பயணித்து வரும் தொண்டரும் கூட எதிர்காலத்தில் மீண்டும் அவருக்கே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தால் இந்த கேள்வியை நீங்கள் கேட்கலாம்
இன்று, மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற இந்த தருணம்,
என் வாழ்க்கையின் மிக முக்கியமான மற்றும் பொறுப்பான நாளாகும்.
இந்த உயர்ந்த பொறுப்பை எனக்கு அளித்த கழக பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய
திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய
மரியாதைக்குரிய அண்ணன் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும்
என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் கேப்டன் அவர்களின் ஆசீர்வாதமும்,
அவரது அரசியல் பாடங்களும்,
என்னை நம்பிய மக்கள் அனைவரின் நம்பிக்கையும்
எனக்கு மிகப்பெரிய உறுதுணையாகும்.
என் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும்கூட
மக்களின் நலனுக்காக மட்டுமே இருக்கும்.
தமிழ்நாட்டின் குரலை வலியுறுத்தவும்,
நேர்மையும் போராட்டமும் இணைந்து வெற்றி பெறும் என்பதை நிரூபிக்கவும்
நான் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
கேப்டன் அவர்கள் கொண்ட கொள்கையான
‘இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே’ என்பதைக்
தாரக மந்திரமாகக் கொண்டு என் அரசியல் பயணத்தை தொடர்வேன்.
@dmdkparty2005@PremallathaDmdk@mkstalin@polimernews@sunnewstamil@pttv_tweets@behindwoods
#DMDK | #CaptainVijayakanth | #PremalathaVijayakanth | #LKSudhish | #RajyaSabha | #StateAssembly | #MKStalin | #TamilNaduPolitics | #தமிழ்நாடு | #அரசியல் |
EPS @EPSTamilNadu has failed to transfer votes effectively to the BJP and 2021 proved it.
If the same trend continues, the BJP will struggle to make any significant impact in 2026.
Tamil Nadu is heading towards a major setback for the BJP in 2026.
ஒரு பெண்ணை அதுவும் தன் மனைவியையே அவமதித்து சமூக வலைதளங்களில் தன் தொண்டர்கள் பேசினால்,
அதற்கு எதிராக ஒரு சொல் கூட சொல்ல முடியாத நிலை என்றால்....அரசியல் கட்சி ஆரம்பித்து மேடையில் நீங்கள் பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பேசும் போது அது எப்படி நம்பிக்கை தரும்? @TVKVijayHQ