இதை பாருங்கள்…
23 வயது பையன்..
என்ன தவறு செய்த���ன் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்..
அவன் செய்�� தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து ,
அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்டையாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை..
இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அமைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்..
தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்ட��ம்..
“மேகதாது அணை”
ஒரு முக்கியமான கேள்வியை நாம் நம்மிடம் கேட்க வேண்டும்.
மேகதாது அணை கட்டப்படுகிறதா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்…
தமிழ்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு துளி தண்ணீரையும் நாம் முழுமையாகப் பாதுகாக்கிறோமா?
மழை பெய்யும்போது அந்தத் தண்ணீரை எவ்வளவு சேமிக்கிறோம்?
நம்முடைய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உயிரோடு இருக்கிறதா?
நிலத்தடி நீரை நாம் மீண்டும் நிரப்புகிறோமா?
மழைநீர் கடலுக்குச் சென்று வீணாகாமல், கடலுக்கு தேவையானதை மட்டும் அனுப்பிவிட்டு மீதமுள்ள நீரை நமது நீர்நிலைகளுக்குள் கொண்டு வருகிறோமா?
இதுதான் நாம் இப்போது சிந்திக்க வேண்டிய நேரம்.
நமக்குத் தேவையானது ஒரு அணையைப் பற்றிய விவாதம் மட்டுமல்ல… ஒரு முழுமையான நீர்ப்பாதுகாப்புத் திட்டம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏரி, குளம், கண்மாய், ஊரணி ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும்.
மழைநீரை சேமிக்க வேண்டும்.
நீர்நிலைகளை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்.
விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
அதிலும் முக்கியமாக,
“தண்ணீர் வந்த பிறகு சேமிப்போம்” என்ற மனநிலையிலிருந்து, “தண்ணீர் வரும் முன்பே சேமிப்போம்” என்ற மனநிலைக்கு நாம் மாற வேண்டும்.
“மேகதாது விவகாரம் எப்படியிருந்தாலும், தமிழ்நாடு வெளிப்புற நீர்வரத்தை மட்டும் சார்ந்திருக்காத அளவுக்கு நீர்ப்பாதுகாப்பை உருவாக்க வேண்டும்!”
அதற்காக அரசாங்கம் மட்டும் அல்ல…
அரசு, விவசாயிகள், தொழில்துறையினர், பொதுமக்கள், தன்னார்�� அமைப்புகள், என
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாம் தண்ணீருக்காக அடுத்த தலைமுறையுடன் போராட வேண்டாம்.
அடுத்த தலைமுறைக்காக இன்றே தண்ணீரைச் சேமிப்போம்.
நீரைக் காப்போம்…
நீர்நிலைகளைக் காப்போம்…
நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்.
“நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!”
-நிமல் ராகவன்.
📌முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஒரு insecurity இருக்கிறது
📌 அனைத்து திட்டங்களுக்கும் #வெற்றி என பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் காரணம்/ பின்னனி இதுதான்
தவெகவின் பாசிச முகத்திரையை கிழித்த சகோதரர் திரு @SuriyaKML
அவர்கள் 🔥 🔥
#tvkemptybudget
தஞ்சாவூர் மாவட்டத்தின் மிக முக்கிய நீர்நிலையான 642 ஏக்கர் பரப்பளவு கொண்ட கள்ளப்பெரம்பூர் ஏரி சீரமைக்கும் பணிகள் இன்று 16/07/2026 தொடங்கப்பட்டது.
இந்த ஏரி சீரமைப்பு முழுமை பெற உதவி தேவை.
உதவுவதற்கு : 9345420445, 9025351318.
48 மணி நேரத்தில் இப்படி மூன்று செய்திகள்.
1. வேளாண் பல்கலை விடுதியில் மாணவி சடலம்
2. டாஸ்மாக் கை கண்டித்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை கொடூர தாக்குதல்
3. அம்பேத்கர் சிலை திறக்க எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள் சிலை திறக்க வந்தோர் மீது தாக்குதல்
இந்த 3 ல் ஒன்று கடந்த திமுக ��ட்சியில் நடந்திருந்தால் இவற்றிற்கு எதிராக சிலர் கொந்த��ித்திருப்பார்கள்.
48 மணி நேரத்திற்குள் 3 கொடுமைகள்…
🙄🙄🙄
இப்படித்தான் ஒண்ணு ஒண்ணா கையை விட்டு போகும்… விசில் போட்டுட்டே இருங்க!
இறுதியில் பாதிக்கப்படப் போவது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையின் எதிர்காலம்தான் ☹️☹️☹️
தன்னுடைய “ஆட்களின்” perversionஐ யே தடுக்க இயலாத முதலமைச்சர் எப்படி சமூகத்தில் பெண்களுக்கெதிரான வக்கிரத்தை தடுப்பார்?
மேலும் இந்த அரசை விமர்சித்தாலே ஒருவர் திமுக ஆதரவாளராக இருக்க வேண்டும் என்பது என்ன மனநிலை
தவெக பெண் ஒருவர் பெண் ���த்திரிகையாளரை ஆபாசமாக பேசிய audio வெளிவந்துள்ளது!
வடக்குல இருக்க Social Media influencer காரித்துப்புற அளவுக்கு ஒரு விஷயத்த பண்ணிட்டு
அக்கா ஸ்தானத்துல பேசுனாங்கனு முட்டு குடுக்குறானுங்க தற்குறிஸ்
கீர்த்தனா அடுத்த ரீல் எப்போ வரும்?