ஒரு கணக்கு... ஆயிரம் குரல்கள்!
கமல் ஹாசன் ரசிகர்களும் தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டிய நேரம்
இன்று நாம் வாழ்வது டிஜிட்டல் யுகம். அரசியல், சினிமா, சமூக விழிப்புணர்வு, மக்கள் தொடர்பு என அனைத்திற்கும் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய சக்தியாக மாறிவிட்டன.
உலக அளவில் எந்த ஒரு தலைவரின் செல்வாக்கும் அவரது தனிப்பட்ட சமூக ஊடக கணக்கின் Followers எண்ணிக்கையால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அவரை ஆதரிக்கும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பு, ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் செயல்பாடு ஆகியவையே அவரது உண்மையான டிஜிட்டல் வலிமையை நிர்ணயிக்கின்றன.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களும் ஆயிரக்கணக்கான அர்ப்பணிப்புள்ள தொண்டர்களும் உள்ளனர். ஆனால் சமூக ஊடகங்களில் அந்த சக்தி இன்னும் முழுமையாக ஒருங்கிணைக்கப்படவில்லை.
இன்று பல ரசிகர்கள் 500 முதல் 15,000 அல்லது அதற்கும் மேற்பட்ட Followers-ஐ வைத்திருக்கலாம். அவர்கள் தங்கள் அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், தனித்தனியாக செயல்படும் கணக்குகள் கமல் சாரின் ஒட்டுமொத்த ரசிகர் பலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.
அதனால், கமல் ஹாசன் அவர்களின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அதிகாரப்பூர்வ "KH Cadres" அல்லது "Kamal Haasan Supporters" சமூக ஊடக கணக்கு உருவாக்கப்பட வேண்டும்.
இந்த கணக்கு ஒரு சாதாரண சமூக ஊடக பக்கம் அல்ல. இது கமல் சாரின் ரசிகர்களின் ஒருங்கிணைந்த குரலாகவும், கருத்துகளின் பிரதிநிதியாகவும், டிஜிட்டல் உலகில் அவர்களின் வலிமையை வெளிப்படுத்தும் தளமாகவும் இருக்க வேண்டும்.
அனைத்து ரசிகர் மன்றங்கள், மாவட்ட நிர்வாகிகள், சமூக ஊடக ஆதரவாளர்கள் மற்றும் MNM தொண்டர்கள் இந்த கணக்கை Follow செய்து, அதன் பதிவுகளை தொடர்ந்து Amplify செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரே செய்தி ஆயிரக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் சென்றடையும்.
இன்று ஒரு News Channel, YouTube Channel அல்லது Digital Media Platform கமல் ஹாசன் ரசிகர்களின் கருத்தை அறிய விரும்பினால், அவர்கள் பழையபோல் தனிப்பட்ட தரவுத்தளங்களை தேடுவதில்லை. சமூக ஊடகங்களில் அதிக தாக்கம் கொண்ட கணக்குகளை பார்த்து, அங்கிருந்தே கருத்துகளை சேகரிக்கிறார்கள்.
அந்த சூழலில், சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் நல்ல புரிதலும் பொறுப்புணர்வும் கொண்ட ரசிகர்களை உள்ளடக்கிய ஒரு Representative Team உருவாக்கப்பட வேண்டும். இந்தக் குழு ரசிகர்களின் கருத்துக்களை ஒழுங்காக வெளிப்படுத்தவும், தவறான தகவல்களுக்கு பதிலளிக்கவும், ஊடகங்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும்.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட Representative Account மற்றும் Team இருந்தால், எந்த ஊடகமும் கமல் ஹாசன் ரசிகர்களின் கருத்தை அறிய விரும்பும்போது சரியான நபர்களை எளிதாக அணுக முடியும். அதே நேரத்தில், ரசிகர்களின் ஒருங்கிணைந்த பலமும் தெளிவாக வெளிப்படும்.
முதலில் கமல் ஹாசன் அவர்களை மையமாகக் கொண்ட வலுவான Social Media Stronghold-ஐ உருவாக்குவோம். அதன் பின்னர் அந்த டிஜிட்டல் வலிமையை மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சிக்கும், நல்ல அரசியலின் பரவலுக்கும் பயன்படுத்தலாம்.
இது வெறும் Followers எண்ணிக்கைக்கான முயற்சி அல்ல.
இது ஒரு இயக்கத்தின் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி.
இது ரசிகர்களின் குரலை ஒருங்கிணைக்கும் முயற்சி.
இது எதிர்கால தலைமுறைக்கான ஒரு வலுவான டிஜிட்டல் அடித்தளம்.
நாம் ஒன்றிணைந்தால், நமது குரல் பலமடங்கு பெருகும்.
நாம் ஒருங்கிணைந்தால், நமது தாக்கம் பல மடங்கு உயரும்.
நாம் செயல்பட்டால், நமது டிஜிட்டல் சக்தி அனைவராலும் உணரப்படும்.
ஒரு கணக்கு... ஆயிரம் குரல்கள்!
கமல் ஹாசன் ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் தொண்டர்களும் ஒன்றிணைவோம்.
டிஜிட்டல் சக்தியை வெளிப்படுத்துவோம்!
வாருங்கள் ஒன்றினவோம்
நன்றி!
🎬 Lights, camera, diplomacy! “Thrilled to meet acclaimed actor and filmmaker @ikamalhaasan!” — Canada’s Minister-Counsellor Geoffrey Dean discussed unlocking new opportunities in creative collaboration and co-productions with #KamalHaasan in #Chennai.
நாமக்கல் திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி 19 வயது பொறியியல் முதலாம் ஆண்டு மாணவன் உயிரிழப்பு
நெஞ்சு எலும்பு உடைந்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
@ramk8060 எவ்வளவு கேவலமான வேலை செய்தாலும் பரவாயில்லை.!
அதிகாரம் மிக்க பதவி இருந்தாலோ
இல்ல
அளவுக்கு அதிகமான பணம் இருந்தாலோ சரியாகிடும் போல !
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள் சரி
திரிஷா ஏன் முதலமைச்சர் விஜய் உடன் வரவேண்டும்
அவர் என்ன விஜய் ன் மனைவியா ? இல்ல அக்கா தங்கச்சி ய
.?
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா 4 நாட்கள் முன் காணாமல் போகிறார்... புகார் கொடுப்பட்டு தேடப்பட்ட நிலையில் போதிய காவல்துறை ஒத்துழைப்பு இல்லை. இந்த நிலையில் அருகே சீராகப்பாடி என்ற பகுதியில் ஒரு ஓடை அருகே பிணமாக அந்த சிறுமி உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதை செய்தி நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் போய் சென்று சேராத வகையில் மூடி மறைக்க முயற்சி.. இறந்த சிறுமியின் காரணங்கள் வெளியிரப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் தினமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது... ஆனால் இந்த சோபா ஆட்சி எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை..
கமல் சார் fans முக்கியமா மக்கள் நீதி மய்யம் தோழர்களை follow பண்ணனும் நினைக்கிறேன் தெரிஞ்சவங்க கொஞ்சம் கமெண்ட்ல டேக் பண்ணி விடுங்க, மிக்க நன்றி🙏🏽✊🏾✨
#kamalHaasan#MakkalNeedhiMaiam
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
Mr. @ikamalhaasan choosing to let go of private charters and luxury travel to take an economy flight and head straight to the shoot sets, at a time when the industry is navigating tough realities, this says everything about the legend he is.
A first step towards greater things to happen in cinema.