#justnow இவர் என்னோடைய மாமா சில மாதங்களாகவே இவரை காணவில்லை இவரை பற்றிய விவரம் தெரிந்தாலோ அல்லது எங்கையாவது பார்த்தாலோ புகைப்படத்திற்கு கீழே கொட���க்கப்பட்டுல அலைபேசி என்னை உடனடியாக தொடர்பு கொள்ளவும் அனைவரும் இந்த செய்தியை கொஞ்சம் பகிருந்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் 🙏
#justnow இவர் என்னோடைய மாமா சில மா��ங்களாகவே இவரை காணவில்லை இவரை பற்றிய விவரம் தெரிந்தாலோ அல்லது எங்கையாவது பார்த்தாலோ புகைப்படத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுல அலைபேசி என்னை உடனடியாக தொடர்பு கொள்ளவும் அனைவரும் இந்த செய்தியை கொஞ்சம் பகிருந்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் 🙏
சென்னை மாநகரை பெருவெள்ள ஆபத்திலிருந்து காக்க, நிலத்தடி நீர்வளம் பெருக்க, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் கட்டுமான தடையை உறுதி செய்ய, பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தை அறிவிக்கை (NOTIFICATION) செய்ய வலியுறுத்தி, பசுமைத் தாயகம் சார்பில் சென்னை - பள்ளிக்கரணையில் நடைபெற்ற விழிப்புணர்வு பரப்புரையில் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களுடன் பங்கேற்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி உரையாற்றிய போது.!
#SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam
#AnbumaniRamadoss
அரசியல் = நேர்மை | Soumiya Anbumani at Vikatan Digital Awards 2025
Nominations are now LIVE — cast your vote and stand a chance to attend Vikatan Digital Awards 2026! 💥
Vote Now — https://t.co/lwtcK5HWbT 🔗
Sathya presents Vikatan Digital Awards 2026!
#VikatanDigitalAwards2026 | #VikatanDigitalAwards | #VikatanAwards