தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பொதுஅறிவு வினாத் தொகுப்பில் ஆங்கில வடிவமே இறுதியானது எனும் விதிமுறையை மாற்றியமைக்க வேண்டும்.
#justice4tamil_in_tnpsc
பொதுஅறிவு வினாவில் ஆங்கிலத்தில் வினாக்களை தயாரித்து, அதை தமிழில் தவறாக மொழிபெயர்த்து விட்டு, ஆங்கில வினா வடிவமே இறுதி என நிபந்தனை விதிப்பது தமிழ் தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
@CMOTamilnadu@TNPSC_Office#justice4tamil_in_tnpsc