🎬 Trailer Time! "யூதாசும் அப்புறம் ஒரு ஓநாயும்"
Every frame of this book trailer—except the last one was entirely created by AI. As someone who's been working in AI, ML, and LLMs for the past few years, I was excited to let AI help bring my vision to life.the date May 2, 7 PM
Airtel has been horrible for the past few days. My Airtel Wi-Fi stopped working, and whenever that happens, all Airtel mobile numbers in my home also lose signal. We can't even make calls. Broadband issues are understandable, but why does the mobile network fail too? @airtelindia
கரூரில் விஜயை பார்க்க வந்து செத்த 41 பேருக்குமான ஒத்திகை பாக்காத, எழுதிக்கொடுத்துப் படிக்காத உண்மையான ரியாக்சன் என்பது இதுதான்.
உண்மையில் மன்னர் மனநிலை இதுதான். சிரமறுத்தல் பொழுதுபோக்கு. நமக்குத்தான் உயிரின் வாதை.
@TVKVijayHQ again one immature speach. தான் லேட்டா வந்ததுக்கு, தன்னோட கட்சி நிர்வாகிகள் அங்க இல்லாததுக்கு ஒரு சின்ன வருத்தம் கூட தெரிவிக்கல.. இன்னும் உங்களோட இரசிகர்கள தூண்டி விடுற மாதி ஒரு பேச்சு. கீப் கோயிங் புரோ.
again one immature speach from Vijay. தான் லேட்டா வந்ததுக்கு, தன்னோட கட்சி நிர்வாகிகள் அங்க இல்லாததுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்கல.. இன்னும் அவனோட இரசிகர்கள தூண்டி விடுற மாதி ஒரு பேச்சு. கீப் கோயிங் புரோ.
@the_jasonsamuel அவர் போனா மறுபடி கூட்டம் ஆகிடும்னு கூட சொல்லலாம். தவெக் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் எங்க? மாவட்ட செயலாளர்கள் எல்லாம் எங்க? பொதுச்செயலாளர் எங்க? ஆதவ் எங்க? நிர்மல்குமார் எங்க?
தவெகவினர், அண்ணாமலை, அன்புமணி, இன்ன பிறர் சொல்வதை போல கரூர் பெருந்துயர்க்கு காரணம் அரசு, போலீஸ் என்றே வைத்துக்கொள்வோம்...
இத்தனை பெருந் துயரம் தன்னைப் பார்க்க வந்தோருக்கு நிகழ்ந்துள்ளது, பாதிக்கப்பட்டோரை நேரில் சந்திக்காமல், அவர்களை ஆற்றுப்படுத்தாமல், நிவாரண நடவடிக்கைகளில் தன் கட்சியினரை முடுக்கிவிடாமல், சென்னை திரும்பியிருப்பது நியாமற்றது...
நேரில் சென்றால் மீண்டும் கூட்டம் சேரும், பிரச்சனை என்றால், திருச்சியில் இருந்துகொண்டே எமர்ஜென்சி வார் ரூம் அமைத்து நிவாரண நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்... சில தினங்கள் அங்கேயே இருந்து, தன் கட்சியினரை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டோரை ஆற்றுப்படுத்தியிருக்கலாம்... இந்த பெருந்துயருக்கான காரணங்களை அலசியிருக்கலாம்... கண்டிப்போரை கண்டித்து, சரிசெய்யப்பட வேண்டியதை சரிசெய்திருக்கலாம்...
தன் அரசியலுக்காகவாவது அரசியல்வாதியாக இருந்திருக்கலாம்...
💔🥺🙏
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
திரும்ப திரும்ப சொல்ற விசயம் ஒன்னு தான்… எந்த பெரிய கூட்டத்துக்கும் தயவு செஞ்சு போகாதீங்க. நமக்கு பிடிச்ச கதாநாயகன விட, நமக்கு பிடிச்ச அரசியல்வாதிய விட, நமக்கு பிடிச்ச அரசியல விட, நமக்கு பிடிச்ச கடவுள விட,எல்லா ஈர வெங்காய மயிர விட நம்ம உயிரும், நம்ம குடும்பமும் தான் முக்கியம்😢