The natural acoustics of a temple mandapam, pure pristine #nadaswaram penetrating through the air, that subtle shift from Neelambari to Amrithavarshini - one of the million reasons to be proud of my country, my region, my culture and MY MUSIC. ❤️❤️. Salutes to this artiste (name unknown. Thanks to the one who sent this)
கிறித்துவ மதம் பரப்ப வந்த ஜோசப் பெஸ்கி தமிழ் மொழியின் செழுமையையும் அன்பையும் கற்றுக்கொண்டு தன் பெயரையே வீரமாமுனிவர் என மாற்ற வைத்த மொழி எம்மொழி .
தற்குறிகளுக்கு எப்படி புரியும் .
வருடத்திற்கு தமிழகத்தில் திருமணமாகும் தம்பதிகள் எண்ணிக்கை சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம்..
இவர்களுக்கு ஒரு சவரண் தங்கம் கொடுப்பது என்றால் ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ₹6,864 கோடி கூடுதல் செலவு ஆகும்... அத்தோடு பட்டுப்புடவை ஒன்று என்றால் அதற்கு ஒரு 600 முதல் 800கோடி தேவை...
இதை நடுத்தர மற்றும் ஏழை தம்பதிகளுக்கு என்றால் கூட பட்ஜெட் கூடுதலாக 6000 கோடி எப்படியும் தேவை...
இப்படி இருக்க இந்த திட்டத்திற்கு 812 கோடி ஒதுக்கப்படுவதாக விஜய் அரசு அறிவிக்கிறது.
அதாவது கூட்டல் கழித்தல் கூட தெரியாத முட்டாள்கள் மக்கள் என்று நினைப்பவர்கள் மட்டும் தான் இப்படி அடிச்சு விட முடியும்.,....
PutChutney Minister:
நீங்க இதுல ஒண்ணு உன்னிப்பா கவனிக்கவும். அந்த மாணவர்கள் "TVK! TVK!" என்று கோஷம் எழுப்பவில்லை. மாறாக "டீ விக்க! டீ விக்க! " என்றே கோஷம் எழுப்புகிறார்கள்.
இது அவர்கள் இளம் வயதில் இருந்தே தொழில் முனைவோர் ஆக வளர்ந்து வர வேண்டும் என்ற அரசின் கல்வித்திட்டத்தில் ஒன்று!
அமைச்சர் பிரபு முன்னிலையில் மாணவர்கள் Tvk என முழக்கமிட வைக்கப்படுகிறார்கள்.
அறிவு என்பது மயிர் அளவுக்குக்கூட அமைச்சர் பிரபுக்குக் கிடையாதா?
என்ன செய்கிறார் @imrajmohan ? பள்ளிக்கல்வித் துறையை மொத்தமாகச் சீரழிச்சிட்டுதான் போவீங்களா?
அரசுப்பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்?
தனியார் பள்ளிகளில் இதை செய்வீர்களா?
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?
பள்ளி மாணவர்களிடத்தில் நஞ்சை விதைப்பதை போல செயல்படும் இந்த செயல்பாட்டை கண்டிக்காமல் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?
நாளை இதே போன்று ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் என்றோ , திமுக என்றோ , நாம்தமிழர் என்றோ முழக்கமிட்டால் தமிழக அரசு ஏற்குமா ?
கனிமவளத்துறை அமைச்சருக்கு பள்ளிகூடத்தில் என்ன வேலை ?
இனி மாணவர்களை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம் என பூம் பூம் மாடு போல தலையாட்டி பேசினீர்களே அது என்னாச்சி ராஜ்மோகன் ? @imrajmohan
வெட்கக்கேடு 🤮
சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
சீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
நாளை காலை முதல் மாலை வரை தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது..! எந்தெந்த குழந்தைகளுக்கு போடக்கூடாது..? மருத்துவரின் முழு விளக்கம்
#Chennai | #Doctor | #PolioDrops | #PolimerNews
விஜய்யை விமர்சித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் இட்டப் பதிவுக்காக மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி திண்டுக்கல் ஹுசைன் அவர்களைக் கைதுசெய்திருக்கிற தமிழக அரசிற்கு கடும் கண்டனங்கள்.
#ReleaseHussain
தேசிய ஊடகங்கள் வரை TVK அமைச்சர் விஸ்வநாதன்- பள்ளியில் பெண் குழந்தைகளை தொட்டு தடவி அநாகரீகமாக நடந்து கொண்டது விவாதம் ஆகிவருகிறது. ஆனால் முதல்வர் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் என்ன அர்த்தம்? கூட்டணி கட்சிகள் தயவில் ஆட்சி என்பதால் அவர்கள் என்ன சில்மிஷம் வேண்டுமென்றாலும் செய்யலாம்? அப்படியா?
இந்த அமைச்சர் மீதான நடவடிக்கை தான் பலருக்கு பாடமாக அமையும். இல்லை நாளை கண்டவன் பள்ளி வகுப்பில் வந்து பெண் குழந்தையை விஜய் ஆட்சி என்று சீண்டிவிட்டு போவான்..
ஆக நடவடிக்கை தேவை...