Dasun Shanaka smashed a 💯 off 39 balls - the fastest ever in the CPL - en route to 121* off 43 balls for St Kitts & Nevis Patriots against St Lucia Kings 💥
I repeat one of the best orator in Indian cinema . The speech filled with elevation , emotion , appreciation , goosebumps , fun , unknown banters , funny stories . 🔥🔥🔥
#Rajinikanth | #SuperstarRajinikanth | #Jailer2 | #Dharman
Best Travel Vlogger - Tamil Trekker
கைப்பையையும் கேமராவையும் மட்டுமே துணையாகக் கொண்டு உலக வரைபடத்தின் மூலை முடுக்கெல்லாம் தனியாளாகப் பயணிக்கும் துணிச்சல் தமிழ் டிரெக்கர் புவனிதரனின் பலம்! வட கொரியா முதல் ரஷ்யா வரை, ஆப்பிரிக்காவின் விசித்திர கலாசாரங்கள் முதல் பனிப்பிரதேசங்கள் வரை... 'தமிழ் டிரெக்கர்' தடம் பதிக்கும் ஒவ்வொரு எபிசோடும் ஒரு த்ரில்லிங் சினிமா காட்சிக்கு இணையானது. லிஃப்ட் கேட்டுப் பயணம், கூட்ஸ் வண்டியில் பயணம், எளிய பட்ஜெட் டிராவல், வெவ்வேறு நிலப்பரப்புகளின் மனிதர்களோடு உரையாடல் எனத் தமிழ் பேசியே உலகத்தைச் சுற்றிப் பார்க்க முடியும் என நிரூபித்தவர். உலக அனுபவங்களை நம் வரவேற்பறைக்கே கொண்டு வரும் Tamil Trekker சேனலுக்கு Best Travel Vlogger விருதினை வழங்கிப் பெருமை கொள்கிறது விகடன்!
#TamilTrekker | #VikatanDigitalAwards2026 | #VikatanDigitalAwards | #VikatanAwards
Kaala - Lenin Convo
“உன்ன பொறுத்த வரைக்கும் பிடிச்சிருக்கோ இல்லையோ, நீ வீசி எரியற அரிசியை தின்னுட்டு கெடக்கணும்.. எதிர்த்து கேட்டா திங்கறதுக்கே வக்கில்ல, எவ்ளோ திமிரு பாரேன்னு சொல்லுவ”
It’s Applicable even today.. See how TVK treats that Research student