இந்த அண்ணன் பெயர் மதுரை வீரன் you tube channel இருக்கிறது, you tube channel வருவாய் மற்றும் இவர்கள் ஒரு காணொளி பிரோமோசன் வாங்க எவ்வளவு லட்சம் பேரம் படுகிறது என்பதை சொல்லுகிறார்,
கொஞ்ச நாட்களுக்கு முன்பு தமிழ்தேசிய முதன்மை ஊடக நபர் திமுக ஆட்சில் சட்டென்று வளர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சான்றிதழ் எல்லாம் கொடுத்தார், ஆழும் கட்சியான திமுக வை எதிர்ப்பை தாண்டி தேவை இல்லாமல் நடிகர் விஜய்யை பற்றிய தனிமனித தாக்குதல் எல்லையை மீறி போய் கொண்டே இருந்தது ஒரு படி மேலே போய் அண்ணன் சீமான் you tube ல் ஒரு வருமானமும் வராது என்று பேட்டியில் சொன்னார், என்னவோ நம்மை முதலாக்கி பணம் மட்டும் நல்லா பார்த்துக்கானுங்க போல தோணுது... என்னவோ ஏதோ...
திரைப்படங்களில் வரும்
அரசியல் காட்சிகள்தான்
உன் அரசியல் அறிவு என்றால்,
உன் அரசியல் அறிவு
எங்கள் கால் 🩴 க்கு சமம். 🖤♥️🚶🏻♀️🚶🏻♀️
மாலை வணக்கம், உடன்பிறப்புகளே! 🌇🖤♥️
செந்தில்பாலாஜி கெட்டவராவே இருக்கட்டும். ஆனா அவரோட மனசாட்சிக்கு அவர் கையில 41 பேரோட இரத்தக்கறை இல்லனு அவருக்கு 100% நல்லா தெரியும்.
இந்த ஒரு விசயத்துல அவரால நிம்மதியா தூங்க முடியும்.
அதே மாதிரி விஜயாலயும் ஆதவாலயும் அவனுங்க மேல தப்பு இருக்கா இல்லையானு அவனுங்க மனசாட்சிக்கு நல்லா தெரியும்.
ஆனா நாமக்கல்ல 8:30மணி meetingகு சென்னை airportல 8.30 மணிக்கு நின்ன விஜயோட அலட்சியம் துளிக்கூட காரணம் இல்லனு நம்புற உங்களால எப்படி நிம்மதியா சோறு திங்க முடியுதுனு தான் தெரியல.🤧