@behindwoods Paid Channel. மக்களுக்காக கேள்வி கேளுங்கடா??
No Paid promotions. மக்களுக்கான திட்டங்கள் என்ன?? Cuteஆ இருந்தா பத்தாது Smatஆ தமிழ்நாட்டை உயர்த்த என்ன வச்சிருக்கீங்க??
@behindwoods பொறப்போக்கு Paid Channel.
மக்களுக்கான திட்டம் என்ன இருக்கு.. காவிரி நீர் என்னாச்சு?? பட்டினப்பாக்கம் தலைமைச்செயலகம் தேவையா..
பரந்தூர்ல விவசாயம் பாதிக்கும்னா இங்க மக்களை பாதிக்காதா?மேம்படுத்தப்பட்ட புதிய விமானநிலையம் எங்கே?
கேள்விகளை கேளுங்கடா!
@KonguRasig46588@Nandhan_Talkz அந்த கால அற்புத இசை காலத்தைய ரசனையை, ராஜா மீட்டுருவாக்கம் செய்து கொண்டு வந்ததை கொண்டாடுதல் இது.. உங்களுக்கு இசை புரிதல் இல்லைனா- ஓசை சக்ரவர்த்திகள் அநி,ஹிப்ஹாப்,சாய் பாடல்களை ஓரமா போய் கேட்டு ரசிங்கடா!!
@Anda_talks Sterlite வேதாந்தா ..
தூத்துக்குடியில் இருந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இந்திய தொழிலதிபர் அனில் அகர்வால் தலைமையில் இயங்கும் வேதாந்தா குழும (Vedanta Group) கீழ் செயல்பட்ட நிறுவனமாகும். துப்பாக்கி சூடும் நடந்ததே எடுபுடி பயணிச்சாமி ஆட்சியில்...
@behindwoods தமிழ்நாடு vs டெல்லி ??
தமிழகம் மூலம் வரும் வரிப்பணம் தருவதில்லை, கல்வித்தொகை தருவதில்லை. கீழடி தமிழ் நாகரிகத்தை ஏற்பதில்லை. இந்தி திணிப்பு, தமிழகத்திற்கு எல்லாவகையிலும் ஓரவஞ்சனை
இப்படி பாஜக செய்யும் அரசியல் ஏன் தெரிவதில்லை???
@AshwanthM86123@AravindRajaOff கலைஞரை அவர் மகன் சிறை வெச்சதா 'பல்லு'பழனிச்சாமி அபாண்டமா பேசறான்,அவனுக்கு கொஞ்சி பதில் சொல்லணுமா? நாகரீக அரசியல் வேலைக்கு ஆகாது. இப்படித்தான் அந்தாளை டீல் பண்ணனும்.