@ArchitectSam76 எப்போதும் சீரியல் பார்க்கும் வீட்டு அம்மா, சட்டசபை நிகழ்ச்சி போடுங்க என்கிறார்; ஒத்திவைக்கப்பட்டது என்றால், அடுத்து எப்போ நடக்கும் என்று கேட்கிறார்.
நேரலை பெண்கள் வாக்குகளை பொருத்தவரையில் எதிர்க்கட்சிகளுக்கு ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
Corruption is not just about stolen public money, it silently increases the cost of living for every family.
When black money flows into real estate, housing becomes unaffordable. Corruption in approvals, education, and healthcare drives up costs even further. The result? Young families delay marriage, postpone having children, and society pays the price.
@svembu rightly highlights that corruption is not merely an economic issue, it's a demographic and civilizational challenge. Fighting #corruption is essential for securing Tamil Nadu's future.
Together, we will expose the past, clean the present, and secure the future.
#SridharVembu #Tamilnadu #DMK
@svembu Absolutely. Housing site prices in small villages 5 lacs and in small towns 10 to 15 lacs. Earlier days, a middle class man can own a house in his life time. Now buying a site itself is a dream. Rents are also too high. Where will they go?
Corruption kills.
The economic and demographic effects of corruption.
Cost of land in our urban areas is far higher than what our GDP per capita would dictate. The ratio of land value to per capita GDP is probably higher in India than anywhere else. As an example, land prices in Chennai or Bengaluru rival that of cities like New York which has a vastly higher per capita GDP.
The key reason?
First, vast sums of political corruption money is parked in real estate. This raises real estate prices and high real estate prices affect everything downstream.
Second, corruption in building approvals and the like - the famous DTCP - raises construction costs, on top of already higher real estate costs.
Third, corruption in private school regulatory compliance enforcement raises school fees.
Fourth, corruption in private hospital regulatory compliance enforcement raises health care costs.
Fifth, household goods need sales outlets and those pay higher rents due to high real estate prices and construction costs.
So housing, education, healthcare and household goods - all of these now cost higher.
As a direct consequence, the economic burden on the average person gets worse. Young people, facing all these costs, postpone marriage, and postpone children or have fewer children.
That directly affects our demographics.
While this issue exists in many parts of India, Tamil Nadu, being the most urbanized of the bigger states, is particularly hit hard.
So corruption is becoming an existential threat to our society.
If you worry about the super-low birth rate in Tamil Nadu, way below replacement, understand that corruption raising our cost of living is one of the major causes, not the only cause, but a big one in our context.
திமுக ஏடான முரசொலியில் “பெ.சண்முகத்தின் உண்மை முகம்” என்று மூன்று பகுதிகளாக ஒரு தொடர் எழுதியிருக்கிறார்கள்.
தோழர் @Shanmugamcpim தனிநபர் அல்ல; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச் செயலாளர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், முதலாளித்துவக் கட்சிகளைப் போல எந்த உயர் பொறுப்பில் இருப்பவரும் தானடித்த மூப்பாகத் தன் கருத்தைக் கட்சியின் கருத்தாகச் சொல்லிவிடுவதில்லை.
கட்சியின் கூட்டு முடிவை அமல்படுத்துவதே தலைவரின் பொறுப்பு. இப்படி ஒரு நிகழ்வு வேறு எந்தக் கட்சியிலும் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா?
எனவே, முரசொலியின் கேள்விகள் தோழர் பெ.சண்முகத்தைக் குறிவைத்து எழுதப்படுவது என்பது மார்க்சிஸ்ட் கட்சியைப் பற்றிய புரிதலற்ற தன்மை; தோழர் சண்முகத்தின் மீதான தனிப்பட்ட வன்மம் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆத்திரத்தில் அள்ளித் தெளித்த முரசொலியின் அவதூறுகள் – தோழர் க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் #CPIM More: https://t.co/AEGRS2mhZ7
நன்றி : தீக்கதிர்
If even a giant tech CEO faces this kind of pressure for speaking about corruption, imagine what ordinary citizens face.
I started @makkal_saatchi to expose bribe patterns anonymously. One person says “shut the portal,” another asks “did you verify?” even after clearly saying it is an anonymous citizen reporting platform.
And honestly, I can’t even imagine what @TVKVijayHQ must have gone through before becoming Chief Minister, standing against this entire ecosystem.
Only the corrupt fear citizens speaking.
இது நடந்தால் திமுக வழியில் தவெக என்று உறுதி செய்து விடலாம். ஊழல்வாதிகளிலேயே மிக மோசமான ஊழல் பேர்வழி இவர். இவரிடம் பிடிபட்ட பணம் மற்றும் கணக்கு வழக்குகள் அடிப்படையில் தான் RK நகர் தேர்தலே ரத்து செய்யப்பட்டது. இவரை கூட வைத்துக் கொண்டு விஜய் ஊழல் ஒழிப்பு பற்றி இனி பேசுவது அனைத்துமே நகைச்சுவைக்குரிய விஷயமாக தான் பார்க்கப்படும்.
On one hand TVK government is acting against former DMK ministers for corruption charges. On the other, it is inviting AIADMK's C Vijaya Baskar. contradictory
Ahead of his expected move to #TVK , former Minister C. Vijayabaskar has begun distributing gift hampers door to door in Viralimalai as a thanksgiving gesture to voters. Each hamper, worth around Rs.300, contains a stainless steel container, a tin of gulab jamun, a pen along with a printed note thanking voters for the 1,05,723 votes he received and promises he will always stay loyal to the voters.
The outreach mirrors his pre-election Pongal distribution, when gift hampers were provided to nearly 80,000 ration card holders across the constituency.
Makkal Saatchi is now featured in Deccan Herald @DeccanHerald
Built this alone, but this journey belongs to every citizen who reported and supported.
Grateful. 🙏🏻
https://t.co/xTmTQIEeM5
தமிழக நெடுஞ்சாலை துறையில் ஒரு விஞ்ஞான ஊழல்
தமிழக நெடுஞ்சாலை துறையின் கீழ் வரும் சாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்படும்.
(1) SH - State Highways
(2) MDR - Main District Roads
(3) ODR - Other District Roads
ஒரு சாலை புதிதாக போடப்பட்டால் அந்த ஒப்பந்ததாரர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சாலையின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இதை நெடுஞ்சாலை துறையில் - Defect Liability என்று அழைக்கிறார்கள். எளிமையாக சொன்னால் ஒரு பொருள் வாங்கினால் கொடுக்கப்படும் கியாரண்டி போல.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் புதிய சாலைகளே. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவில் நெடுஞ்சாலை துறையின் Construction & Maintenance பிரிவின் தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் 600 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டார்.
தமிழகத்தின் சாலைகளில் மொத்தமாக பராமரிப்பு பணிகளை (Patch Works) மேற்கொள்ள எந்த தேவையும் இல்லை. லஞ்சம் வாங்குவதற்காக மட்டும் ஜனவரி 2026 ல் இந்த டெண்டர் விடப்பட்டு 600 கோடியில் 35 சதவிகிதத்தை கமிஷனாக பெற்றார் எ.வ. வேலு. ஒப்பந்ததாரர்களுக்கும் இது வசதி. வேலையே செய்யாமல் எளிதாக வரும் இந்த பணத்துக்காக ஒப்புக்கொண்டு 35 சதவிகித லஞ்சத்தை ஜனவரி மாதம் கொடுத்து விட்டனர்.
நெடுஞ்சாலை பொறியாளர் சத்யபிரகாஷ் Construction & Maintenance பிரிவுக்கு நியமிக்கப்பட வேலுவுக்கு கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா ? 40 கோடி. (ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் முடிந்ததும் Top Up செய்ய வேண்டும்). இப்பதவிக்கு வந்ததும், சத்யபிரகாஷ் நெடுஞ்சாலை துறையில் இருந்த 43 மண்டலங்களிலும் தலா 25 லட்ச ரூபாய் வசூல் செய்து முடித்தார்.
இது போக, தனக்கு வசூல் செய்து தருவதற்கென்றே, ஒரு தலைமை பொறியாளரை பதவி அளித்து நெடுஞ்சாலை துறையில் வைத்திருந்தார் வேலு. சந்திரசேகர் என்ற தலைமை பொறியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார். அவரை Senior Technical Officer என்ற பதவியில் நியமனம் செய்து, தனக்கு வசூல் செய்து தருவதற்காகாவே பிரத்யேகமாக வைத்திருந்தார். @evvelu .
இதுபோல தோண்ட தோண்ட ஒவ்வொரு துறையிலும் ஊழல் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
தூய சக்தி ஆட்சி என்ன செய்யப்போகிறது ?
@CMOTamilnadu
Serious note on Makkal Saatchi.
Makkal Saatchi was built as an anonymous bribe-reporting portal for citizens to safely report everyday corruption.
It is not a court. It is not a final judgment portal. A submitted report is not treated as proof or accusation. It is only a citizen-submitted signal that needs verification.
Clear disclaimer, privacy policy, and terms are already added. The main purpose is to expose corruption patterns, repeated departments, locations, methods, and amounts not to shame anyone unfairly.
Because the platform is anonymous, anyone can submit anything. That risk exists. That is exactly why fake, repeated, personal, political, or unverifiable complaints are filtered/removed whenever identified.
The goal is not social media drama. The goal is responsible public-interest reporting.
I have tried my best to take this to the government and push for official integration, verification, routing, and action tracking. Sadly, a lot of my time has gone in waiting, follow-ups, and missed chances. Still, I am open to working with the right official system.
If someone feels a report is fake, don’t treat it as truth. Leave it, question it, or ask for verification. That is fair.
But please don’t ignore the bigger issue: everyday bribery is real, and citizens need a safe way to report it.
Makkal Saatchi will remain focused on one thing exposing corruption patterns responsibly.
https://t.co/y4OVP0jB50
ஜெயலலிதாவை சட்டமன்றம் உள்ளே வைத்து தாக்கியவர்களும், சபாநாயகர் தனபாலை அவரது நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டு அங்கே அமர்ந்து ஆட்டம் போட்டவர்களும் இன்று சட்டசபை மரபு நாகரீகம் பற்றி எல்லாம் வகுப்பெடுக்கிறார்கள். சட்டசபை நிகழ்ச்சிகளை முழுமையாக லைவ் போட வக்கில்லாமல் ஆட்சி செய்த கோழைகள் தற்பொழுது அதிகமான மக்கள் ஆவலுடன் சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பதால் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.