தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் (BMO), தனது கட்டுப்பாட்டில் உள்ள 9 PHC-களில் விஜய்யின் படத்தை வைக்க அனைத்து MO-க்களிடமிருந்தும் தலா ₹1000 வசூல் செய்கிறார். இதுதான் மாற்றத்திற்கான அரசியலா?
@arunraajkg ஆணை என்று சொல்லிதான் இந்த வசூல் நடைபெறுகிறது!
@TVKVijayHQ@CMOTamilnadu
திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் (BMO), தனது கட்டுப்பாட்டில் உள்ள 9 PHC-களில் விஜய்யின் படத்தை வைக்க அனைத்து MO-க்களிடமிருந்தும் தலா ₹1000 வசூல் செய்கிறார். இதுதான் மாற்றத்திற்கான அரசியலா?
@arunraajkg ஆணை என்று சொல்லிதான் இந்த வசூல் நடைபெறுகிறது!
@TVKVijayHQ@CMOTamilnadu
உனக்கு என்னால சம்பளம் போட முடியாது என்கிறார்..
சரி, தகுந்த DMS கலி பணியிடங்களை காட்டுங்கள் என்றால் ஆர்தோவில் 54 நபர்களுக்கு 36 பணியிடங்களை காட்டுவது, MS (Gen Surgery)32 நபர்களுக்கு 8 பணியிடங்கள் காட்டி "எங்காவது போ , நீ எனக்கு வேண்டாம்" என்றால் , எங்கு போவது நாங்கள்?
நேத்து நடந்த DPH-> DMS கவுன்சிலிங்கில் MD/MS மருத்துவர்களை ஒருமையில் பேசி, நீயெல்லாம் எனக்கு வேண்டாம், நீ choose பண்ணலனாலும் நா போஸ்டிங் போடுற இடத்துக்கு நீ போகணும், போன்ற வார்த்தைகளை உதிர்த்தார் DPH இயக்குனர் சோமசுந்தரம் ,
இதே சோமசுந்தரம் 2025 இறுதி மாதங்களில் MD/MS முடித்த மருத்துவர்கள் DPHக்கு வேண்டும் என்று பலமுறை அறிவிப்பு விடுத்து, பலமுறை கலந்தாய்வை ஒத்திவைத்து , மிகுந்த குழப்பத்திற்கு ஆளாக்கி DPHற்கு எடுத்த PG மருத்துவர்களை இன்று அவன் இவன் என்று ஒருமையில் பேசி DMS /DME க்கு போ,