மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
ஆயிரம் விளக்கு தொகுதியில் இன்று...." World day against child labour " நாள் .. விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினோம்
வடக்கிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள்
சுமித் ...பூஜா.
நம் திராவிட மாடல் அரசின் சென்னை மாநகராட்சி தர்மாபுரம் பள்ளியில் பயின்று வருகிறார்கள்.
சத்தான காலை உணவு
முட்டையுடன் மதிய உணவு
School uniform - bag and books including shoes நம் அரசே வழங்கி
தரமான அறிவியல் அறம் சார்ந்த கல்வி தருகிறோம்.
அமித்ஷா அவர்களே ..
Learn from us .. Dravidian way of life
நம் சிந்தனைகள் உருவாக்கம் பெற்று வெற்றி அடையும் போது .. அதன் மகிழ்ச்சி அளவற்றது..
Limitless bliss when ideas are converted to action
முத்தமிழ் அறிஞர் கலைஞர் boxing stadium
@ gopalapuram
Dedication from thousand lights
நமது புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மண்டல கழக மருத்துவ அணி சார்பில் பகுத்தறிவு, சமூகநீதி மற்றும் மாநில சுயாட்சி பொதுக்கூட்டம் நமது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வரும் கழக இளைஞரணி செயலாளருமான திரு. @Udhaystalin அவர்களது எழுச்சியுரையோடு நடைபெற்றது.
மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் மரு. @Dr_Annamalai_R அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழக மருத்துவ அணி செயலாளரும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினருமான மரு. @Dr_Ezhilan அவர்கள் தலைமை தாங்கினார். கழக மருத்துவ அணி மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மரு. @DrKanimozhiSomu அவர்கள் வரவேற்புரை நல்கினார்.
இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், மருத்துவ அணி மாநில,மண்டல, தொகுதி அளவிலான நிர்வாகிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் என திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
@OfficeOfKRP@regupathymla@Anbil_Mahesh@SMeyyanathan@kkchellapandian@kvmuthuramaling
@pudugaiabdulla @Muthuraja_MLA @TamilarasiMLA @DrDilipkumarRK@DMKITwing
#dmkmedicalwing
#திமுகமருத்துவஅணி
புதுக்கோட்டையில்
கழக மருத்துவ அணி நடத்தும்
பகுத்தறிவு - சமூக நீதி -மாநில சுயாட்சி பொதுக்கூட்டம்
24.05.2025
மாலை 4.30
மாண்புமிகு துணை முதல்வர் கழக இளைஞர் அணி செயலாளர் புரட்சி உரை கேட்க அனைவரும் வாரீர்
#மதுரை_வடக்கு_சட்டமன்ற_தொகுதி
வார்டு எண் : 26 சிங்கராயர் காலனி துவக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடத்திற்கு புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம்.
#DravidianModel
எல்லையில் நின்று நாட்டை காக்கும் நம் இராணுவ வீரர்களுக்கு ஆதரவாகவும் - அவர்களின் தியாகத்தை போற்றுகிற வகையிலும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் இன்று பங்கேற்றோம்.
சென்னை காமராஜர் சாலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை முன்னாள் இராணுவ வீரர்கள் - காவல்துறையினர் - பொதுமக்கள் திரண்டு வந்து தமிழ்நாடு அரசோடு இணைந்து நம் இராணுவ வீரர்களுக்கு ஆதரவாக ஊக்கமளித்தார்கள்.
பேரணியின் நிறைவில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் திருவுருவப்படங்களுக்கு முதலமைச்சர் அவர்களோடு இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினோம்!
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ் நாட்டின் முதல்வரின் வழிகாட்டுதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் 11 புதிய நகர்ப்புற வாழ்விட குடியிருப்புகள் கட்டுமான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில குடியிருப்பு பகுதிகளில் புதிய குடியிருப்புகள் கட்ட மக்கள் ஒப்புதல் கொடுக்காத இடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டிய அவசியத்தையும் மக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகிறோம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீட்டு மனைப் பட்டா வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் கருத்துருக்கள் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.
அதனையொட்டி, குழுவின் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களை, வீட்டு மனைப் பட்டா வழங்குவது தொடர்பான உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக வாழ்த்துக்கள் தெரிவித்தோம்