Hello, Moon. It’s great to be back.
Here’s a taste of what the Artemis II astronauts photographed during their flight around the Moon. Check out more photos from the mission: https://t.co/rzM1P0QbOl
@Arappor மதுரை தூத்துக்குடி வழி தடத்தில் பந்தல்குடி அருகே அரசு பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது மற்றும் கழிப்பறை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
@ChennaiTraffic@chennaipolice_@tnpoliceoffl@CMOTamilnadu D1 Triplicane Traffic police station officials, along with pvt vehicle recovery operators, tow vehicles parked and collect fine illegally without providing challan. Kindly take necessary action.
@chennaipolice_@SandeepRRathore D1 Triplicane Traffic police station officials including Mr Anbarasan collecting fine without providing challan. Please check.
@CMOTamilnadu@chennaipolice_@ChennaiTraffic Officials of D1 Police station(Mr.Anbarasan) Triplicane harassing road users during IPL match days. They connive with recovery van operators and barter fine amount without providing bill. They cheat the govt this way. Kindly check.
அரசியல்வாதிகள் அடங்கிய கோவில் கமிட்டி ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்கள் மற்றும் சாலையை மீட்க மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக உத்தரவு கொடுத்த பிறகும் இந்த சாலையை கூட மீட்க திராணி இல்லாமல் தமிழக அரசு தூங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பில் தொடர்பு கொண்ட அந்த பகுதி திமுக கவுன்சிலர்களுக்கு பயந்து அதிகாரிகள் மவுனமாக இருக்கிறார்கள்.
இந்த ஆக்கிரமிப்பு குறித்தும் அதை அகற்ற அறப்போர் இயக்கம் இது வரை செய்த பணிகள் குறித்தும் விளக்கும் காணொளி - https://t.co/CSV68xidAO
#Arappor #Ramapuram #KalasaththamanKovil
@chennaicorp@CMOTamilnadu@DavidManohar7 Today parked car at Walajah road, Triplicane. Charged ₹80 but no receipt given by Lady attendant Gajalakshmi. Parking Corp complaint no. nd whatsApp no below is dead. 1913 is asking to contact zonal office.