@viewofthiyagu01 உங்களுக்கு தான் வீட்டுக்கு ஒரு ரசிகன் இருப்பானே. அப்புறம் எப்படி ஒரு கும்பல் தாக்கியது. அந்த கும்பலை சேர்ந்தவர் வீட்டில் ரசிகர் இல்லையோ. என்னப்பா ஆதவ். ஏமிரா. @AadhavArjuna
@FakhruBasha முதலில் உங்கள் அண்ணனை பொது மக்கள் செல்லும் வானூர்தியில் செல்ல சொல்லுங்கள். அதன் பிறகு சமத்துவம் பேசுங்கள்.
உங்கள் கட்சி சார்ந்தவர்கள் அவரை எளிதாக சந்திக்க முடியுமா. பிறகு சம மரியாதை பற்றி பேசுங்கள்.
ஏன் ஓட்டு போடகூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.
Blast Blast
ஜனநாயகன் படத்தின் வசனங்கள் அடுத்த ஒரு மாத காலத்திற்கு உள் அரங்கு கூட்டம் என்ற பெயரில் விளம்பரம் செய்யப்படும் அந்த பட கதாநாயகனால்.
@TVKVijayHQ@mkstalin@Udhaystalin
41 உயிர்கள் பறி போக காரணமாக இருந்த கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என Genz தலைமுறை கருதுவதாக ஊடகவியாளர்கள் பரப்பும் செய்தி வெட்கக்கேட்டின் உச்சம்.
சிறிதும் கவலைகொள்ளாமல் அவர்களை அழைத்து ஆறுதல் என நாடகம் அரங்கேற்றிவிட்டு செல்லும் மனம் கொடுமை. @TVKVijayHQ@mkstalin@Udhaystalin
@ogvjstan எங்க மிதிடா பார்ப்போம். அவன் ஒரு பஞ்ச் டயலாக் பரதேசி. குடிச்சிபுட்டு வந்து பேசுது. இதுல பேச்சு வேற. மக்கள முட்டாளா நினைக்கிற அந்த லூசு பய ஒரு தற்குறிடா
@APriya_Official@annamalai_k அதெல்லாம் இருக்கட்டும். அவனுக ஊழல் பண்றானுங்க சரி. இவருக்கு ஏது இவ்வளவு விலையுயர்ந்த கார்கள், எட்டு லட்சத்துல வாடகை வீடு.
நல்லவன் நான் என சொல்லிட்டு இதெல்லாம் எப்படி