தமிழன் படத்துல ஒரு Seenல டெல்லி கணேஷ் சிகரெட நிறுத்து... நிறுத்தினாயானு விஜய பாத்து கேப்பாப்புல..
ஓ நிறுத்திட்டீங்க ஐயான்னு சொல்லிட்டு டேபிள் மேல சிகரெட் கமுத்தி வச்சிருப்பாரு..
அந்த மாதிரி தான் இருக்கு இந்த ஊழல ஒழிச்ச கதை..😂😂
குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
ஊதியம் இல்லாத நிலையில் Childline பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம்.
எனவே Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
#ஜஸ்டின்_மணிகண்டன்
இந்த பெயரே, பழனி கோவில் நில அபகரிப்பின் பின்னணியில் உள்ள சந்தேகங்களை இன்னும் வலுவடைய வைக்கிறது.
அதுவும், கொடைக்கானலில் இருந்த சார்பதிவாளர், அன்றைய தினம் ஸ்பெஷலாக பழனிக்கு வரவழைக்கப்பட்டு பத்திரப்பதிவு முடிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி மதிப்புள்ள இடம். பின்னணியில் ஒன்றிரண்டு நபர்கள் மட்டும் இருப்பார்கள் என்று சொல்ல இயலாது. கோவில் சொத்துக்களை சுரண்டிக் கொழுக்கும் பெரிய மாஃபியா இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இதை கண்டிப்பதற்கு ஒருவர் ஹிந்துவாக தான் இருக்க வேண்டுமா!! தங்களை மதச்சார்பற்ற சக்திகளாக கூறிக் கொள்ளும் ஒருவர் கூட வாய் திறக்கவில்லையே!!
முருகன் முப்பாட்டன், தமிழ் கடவுள் முருகன் என்றெல்லாம் சூழ்ச்சி வலை வீசும் கூட்டம் எங்கே?
கண் கலங்க வச்சிட்டான்…! 😖🖤♥️
எடிட் பண்ணல… நம்மளோட உணர்வையே திரையில் உயிரோட கொண்டு வந்திருக்கான்.
கருப்பு சிவப்பு ❤️🖤 இரத்தத்தோட கலந்திருக்கும் ஒருத்தனால்தான் இப்படி ஒரு மரண சம்பவம் பண்ண முடியும்.
பின்னிப் பெடல் எடுத்துட்டான் எடிட்டர்…! 🔥🔥
மரண எடிட்! 🔥🖤♥️
உதய் அண்ணா எங்களுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாரு.. Thankyou உதய் அண்ணா..." முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்து பேசியது குறித்து விளையாட்டு வீராங்கனைகள் மகிழ்ச்சி பேட்டி
#Chennai | #UdhayanidhiStalin | #DMK | #PolimerNews
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @mkstalin, அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் அவர்கள் இன்று (02-07-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அதுபோது கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை வழங்கினார்.