காங்கிரஸ்: இனி ராகுல் பிரதமர் ஆகிடுவார்லடா 🙄🤚🤚🤚
விசிக: இனி கருணை கொலை நடக்காது குடிசை எரியாதுலடா 🙄🩵🩵🩵
இயூமுல���: முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலையும்
3.1/2 % இட ஒதுக்கிடும் கிடைச்சுடும்லடா 🙄🪜🪜
@INCTamilNadu @VCKofficial_ @IUMLTNOfficial @DMKITwing @arivalayam
🔴 மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாம்
🔴 உணவு, உடை, காதல், திருமணம் ஆகியவற்றில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது
🔴 2024 ஆம் ஆண்டு மார்ச் 15 வரை பெறப்பட்ட மாணவர்களுடைய கல்விக் கடன் முழுமையாக ரத்து
🔴வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் உரிமைத் தொகை
🔴 நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
🔴 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் வழங்கப்படும்
🔴மாநில அரசோடு கலந்தாலோசித்த பிறகு மத்திய பட்டியலில் உள்ள சில பிரிவுகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்
🔴அண்டை நாடுகளால் மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்படு��்
🔴 மத்திய அரசு பணி இடங்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு.
🔴 பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டுவதை தடுக்க ஒரே வேலைக்கு ஒரே ஊதியம்
🔴100 நாள் வேலை திட்டத்திற்கான தினசரி ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்
🔴 தற்காலிகமாக இராணுவப் படையில் சேரும் அக்னிபாத் திட்டம் ரத்து
🔴 பாஜக இயற்றிய ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு புதிய ஜிஎஸ்டி 2.0 இயற்றப்படும்
🔴 எம்எல்ஏ, எம்பிக்கள் கட்சி தாவினால் உ��னடியாக பதவி பறிபோகும் வகையில் சட்டம் இயற்றப்படும்
🔴 ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறை படுத்தப்பட மாட்டாது
🔴 ரயில் பயணங்களில் முதியோர்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்
🔴 அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக சுதந்திரம் வழங்கப்படும்
🔴 மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்
🔴பள்ளி பாடத்திட்டத்தில் சமூக நீதி குறித்த பாடங்கள் சேர்க்கப்படும்
🔴1 முதல் 12 ஆம�� வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் இலவச கல்வி
🔴சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு சராசரி கல்வி தகுதி, திறன் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்
🔴 புதுச்சேரி மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
🔴10 ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் ரத்து செய்யப்படும்
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரத்தை நோக்கி இந்தியா கூட்டணி 🔥🔥🔥
#CongressManifesto #Vote4India
மோடி சாரை பார்த்து இங்குள்ள அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்.
மோடி அவர்களின் பேச்சுகள் அனைத்தையும் தமிழில் டப்பிங் செய்ய ஆசைப்படுகிறேன்.
மோடி அவர்களின் பேச்சுக்கு நான் ரசிகன். அவற்றை ரசித்து கேட்பேன்.
- ஞானவேல்.
தயாரிப்பாளர் நடிகர் இயக்குனர் தமிழ்
தேச உணர்வாளர் இப்படி பன்முகத்
தன்மை கொண்ட மண்ணின் மைந்தன்
மதுரை வேந்தன் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயமான பருத்திவீரன் கண்ட
கலைஞன் அமீர் அவர்களுக்கு விரைவில்
தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றம் துவங்கப்படும்..
#StandWithAmeer@tamiltalkies