@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும்,
மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் மேலான பார்வைக்கும் ... இடைநிலை ஆசிரியர்களின் ஒரே கோரிக்கை "சம வேலைக்கு சம ஊதியம்" தினமணி நா��ிதழில்...!
நாளை 10.05.2026 தமிழக முதல்வராக பதவி ஏற்கும் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு SSTA இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களின் ஆட்சி காலங்களில் மக்கள் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்திட இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம்.
SSTA-மாநில தலைமை
அரசு ஊழியர்களின் சம்பளத்தை எல்லாம் பட்டியல் போட்டு தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தைவிட அதிகமாக அரசு ஊழியர்கள் வாங்குகிறார்கள் என விளம்பரம் வெளியிட்டு அரசு ஊழியர்களை கொச்சைப��படுத்திய பழனிசாமிதான் இப்போது அரசு ஊழியர்கள் மீது போலிப் பாசத்தை கொட்டுகிறார்!
- மாண்புமிகு அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்கள்
#AdmkFails
தன் குடும்பத்துடன் தொடர்ந்து 19 நாள்களாக போராட்ட களம் காணும் SSTA *கரூர் மாவட்ட தலைவர் திரு.செந்தில்குமார்* அவர்களின் ஆவேச பேச்சு, காவலர்களுடன் வாக்குவாதம்... தந்தி டிவ��� ஒளிபரப்பில் இருந்து...