சகோதரர் (விஜய் சேதுபதி) அவர்கள் நினைவில் கொள்ளட்டும். (தமிழின தமிழ் ஈழம்) வரலாற்றை நீங்கள் அறியாமல் இருக்கலாம்? ஆனால் (அண்ணன் வைகை வடிவேல் கூறிய வரலாற்றை நீங்கள் அறிந்திருக்கவேண்டும்)
@maniarismail@news7tamil@SeemanOfficial@VijaySethuOffl காலம் வரும்! (அறிஞர் அண்ணா பல்கலைக்கழகம் அறிஞர் அண்ணா அம்பேத்கர் துணை பல்கலைக்கழகமாக) மாற்றியமைக்கும் திறன் அறிவார்ந்த எம் சொந்தங்களிடம் உள்ளது. (தங்களது அரசியல் லாபத்திற்காக) தாங்கள் வேண்டுமானால். அண்ணா பல்கலைக்கழகம் என்ற (கட்டையைப்) பிடித்து பயணியுங்கள்🙏
@Rajamalarvelu@news7tamil@SeemanOfficial@VijaySethuOffl சுதந்திர இந்தியாவில் பொய்யாக சிறையில் அடைக்கப்பட்டு (இந்துக்களின் மனதை கொண்டு அப்சல் குரு என்கின்ற) தனிநபரை தவற விட்டது போல்? (தமிழின விரோதிகளின் மனதை பெருமை படுத்துவதற்காக) ஒரு போதும் எங்கள் (தமிழ் மொழியின் தன்மானத்தை யாருக்காகவும் எவ்விடத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்போம்
@Sakthi45929949 @giridharangm தமிழர் அரசியல் என்பது? ஆயுதம் ஏந்தியது அல்ல) #நல்லபண்பும் உண்மையான #அன்பும் பூமியில் வாழும் உயிர்களுக்காக, என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது😊
@Sakthi45929949 @giridharangm இதை காணொளியில் படைத்து. என்ன கூற வருகிறீர்கள்? இதைக்கண்டு நாம் இலங்கையுடன் போர் புரிய முடியுமா? நமது வருங்கால பிள்ளைகளுக்கு எடுத்துரைப்பது கடமைதான். ஆனால் இந்த கொடூர செயல்பாடுகளை. கண்ணில் காட்டுவது மற்றொரு RSS தமிழகத்தில் உருவாக்கம் செய்தது போல் இருக்கும்.
@dinathanthi (மக்களுக்காகத்தான் நாடு தேவையோ தவிர) (நாட்டுக்காக மக்கள் கிடையாது) மக்களை பாதுகாக்காமல்! நாட்டை பாதுகாக்க முடியாது? எங்கள் ₹23ஆம் புலிக்கேசி அவர்களே.
@arivalayam 6000.ரூ உதவித்தொகை வழங்குவதற்கு மாற்றாக (விவசாயிகள்) அவர்களை ஆண்டு கொண்டிருக்கும் அமைச்சர்? பெருமக்கள் உடைய #கருப்பு#வெள்ளை பொருளாதாரத்தில் இருந்து பாதி அளவை கொடுத்து உதவ கோரிக்கையாக முன் வைப்பது நல்லது.
@News18TamilNadu @vasudevanjas #இஸ்லாமியர்கள் மசூதியை, #பள்ளிவாசல் என்று தான். அதிகம் பேர் அழைப்பார்கள். #குழந்தைகள் வரை. மசூதி என்ற வார்த்தையை. பயன்படுத்துவோர்? மாற்றிக் கொண்டால் நல்லது. மதத்தால் மட்டுமே நாங்கள் இஸ்லாமியர்கள். மொழியால் நாங்கள் தமிழர்களே......