முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு:
ECRல் உள்ள Orchid Resorts இது கஞ்சா பார்டீ கொக்கென் பார்டீ வச்சு இரவு முழுவதும் நடக்கும் இடங்களில் ஒன்று.. இதில் காவல் துறைக்கு தகவல் கொடுத்து ரைடு நடந்த போது 200க்கு மேலான நபர்கள் நடிகைகள் மொத்தமாக சிக்கினார்கள்..
ஆனால் வேளச்சேரி MLA அசன் மவுலானா சம்மந்தப்பட்ட இடம் என்பதாலும் - உங்கள் ஆட்கள் சம்மந்தப்பட்டவர் அனுமதி வாங்கிய பார்டீ என்பதாலும் மொத்தமா வழக்கே இல்லாமல் ஊத்தி மூடியது உங்கள் அரசு..
இதில் இரவு நடிகைகள் நிர்வாண நடனமும் நடந்தது… எல்லாம் இருந்து எப்படி எந்த தண்டனையும் இல்லாமல் தப்பினார்கள்?
பிடிபட்ட அன்று இந்த MLA நேராக சென்று அனைவரையும் அனுப்பிவிட்டு வழக்கையும் முடிக்க முடிகிறது!
இந்த வேளச்சேரிக்கு (காங்கிரஸ்) மீண்டும் அசன் மவுலானா வேட்பாளராக நிறுத்துவதே உங்கள் கஞ்சா பார்டீகளின் ஆதரவில் தான்- இந்த ஆளு அந்த தொகுதிக்கு செய்ய எதாது உருப்படியான காரியம் சொல்லுங்க?
ஆக கஞ்சா கொக்கென் பார்டீ நடத்தும் கும்பலுக்கு வெளிப்படையாக ஒரு அரசு ஆதரவாக நின்று கொண்டு - அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தான் கஞ்சா அதிகமானது என சொல்ல வெக்கமாக இல்லை?
இதில் சென்னை திமுக கோட்டை என்று பெருமிதம் வேறு… மக்கள் தான் திருந்தனும்..
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
கோரிக்கை! புகார் மனு!
இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலமான மசூதிகளிலும் பள்ளிவாசல்களிலும் ஜமாத்துகளிலும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுமென மத கட்டளை ஃபத்வா பிறப்பிக்கப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் மசூதி முன்பாக பிரச்சாரம் செய்ய தடை விதிக்கிறார்கள். இத்தகைய மசூதிகள் பள்ளிவாசல்கள் ஜமாத்துகள் ஆகியவற்றை தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்!
கிறிஸ்தவ வழிபாட்டுத் தலமான சர்ச்சுகள் ஜெபக்கூடங்கள் ஏசு சபைகள் ஆகியவற்றில் அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்! திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துகிறார்கள்.
இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமுறை மீறும் செயலாகும்.
இத்தகைய சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவ சபைகள் மீது தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்.
2006-2011 மைனாரிட்டி திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி குடும்ப���்து நண்டு சிண்டுகள் எல்லாம் தமிழுணர்வு மேலோங்கி சினிமா தயாரிப்பில் ஈடுபட
"ரெட் ஜெயண்ட் மூவிஸ்" (உதயநிதி)
"Cloud Nine Movies" ( மு.க.அழகிரி மகன் தயா)
"சன் பிச்சர்ஸ்" - கலாநிதி மாறன்
என செந்தமிழில் பெயர் வைத்து சினிமா விநியோக நிறுவனங்களை தொடங்கினார்கள்.
பேராண்டிகளுக்கு அரசு வருவாயில் கை வைத்து லாபம் கொடுக்க "தமிழில் படத்தின் தலைப்பு இருந்தால் வரி விலக்கு" என்று அறிவிக்கிறார் கருணாநிதி.
அக்காலகட்டங்களில் ரிலீசாகும் பெரும���பாலான படங்களை அடித்து பிடுங்குவதில் இந்த 3 பேருக்கும் பெரிய அடிதடியே நிகழ்ந்து கொண்டிருந்தது. பாராம்பரியம் மிக்க AVM நிறுவனத்தின் படங்களைக்கூட பேராண்டிகள் மிரட்டி பிடுங்கினார்கள்.
கன்றாவியான படங்களுக்குக்கூட தமிழில் படத்தின் பெயர் இருப்பதாக சொல்லி வரி விலக்கு கொடுக்கப்பட்டது. அரசு கருவூலத்திற்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் வரிப்பணம் இதுபோன்ற 'புள்ளிங்கோ' நிறுவனங்களுக்கு ல���பமாக போய்க்கொண்டிருந்தது.
அந்த கன்றாவிக்கு இந்த ஒரு படத்தை உதாரணமாக சொல்லலாம்.
'குவாட்டர் கட்டிங்' என்ற ஒரு படத்தை மு.க.அழகிரியின் மகன் வாங்கி தனது Cloud Nine movies பேனரில் வெளியிட்டான். வரி விலக்கு வாங்குவதற்காக அப்படத்திற்கு 'வ'குவாட்டர் கட்டிங் என பெயர் மாற்றினான்.
செம்மொழி தாத்தா அவர்கள் தன் பேரனின் தமிழ் சேவையை பாராட்டி 'வ' குவாட்டர் கட்டிங் படத்திற்கு வரி விலக்கு கொடுத்தார்.
அ��ுபோல திடீரென தமிழ் உணர்வு வந்து கொதிப்பது 'ரெட் ஜெயண்ட்' ஓனரின் தாத்தா.
என்னே ஒரு தியாக குடும்பம்!
Hundreds of Buses from Bihar, Kerala, Gujarat entering Assam with thousands of Mullah’s and Hijaban’s for Voting on 9th April in Assam. Jam packed trains from South can be seen with same people in every station of lower Assam.
All are, Mohammad. Ali, Hussain, Begum, Khatun. None of them can speak Assamese. They are spending few thousands of bucks and coming to vote, only to make sure that their Jamati candidate wins.
While Hindus having home 100 meters refuse to Vote, because they have to stand on Queue for 15-20 minutes.
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
தமிழன் பிரசன்னா ஒரு கிறிஸ்தவர்! பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் அல்ல!
இந்து சமயத்தில் இருந்து வெளியேறியவர்!
இந்து கடவுள்களை மட்டும் மறுக்கும் கொள்கைகளை பின்ப��்றுபவர்!
எழும்பூர் தனி தொகுதியில் தான் ஒரு கிறிஸ்தவராக இருந்தும் இந்து தமிழர்களுக்கு உண்டான தனித் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவரது வேட்பு மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
பட்டியலின மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
SUSPECTED VOTER 🚨
See these are the people entering Assam to vote by Trains and Buses in thousands.
His name is Qadir, he said he is coming from Lucknow, and resident of Assam, but he can’t Speak and understand Assamese.
How can this be possible?
His explanation, since he is poor, so he can’t speak Assamese 😂
மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, முறையாகத் தயாரித்துக் கொடுக்க இயலாத கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே,
மாண்புமிகு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் திரு @Dev_Fadnavis அவர்கள் கூறியதன் பொருள் என்னவென்றால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான அனுமதி பெறப்படும் என்பதுதான்.
ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் பலமுறை இன்பச் சுற்றுலா சென்றீர்களே. என்ன முதலீடு வந்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மத்திய அரசின் திட்ட��்களால் பெறும் வளர்ச்சிக்கு, உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா?
��ங்கள் ஆட்சியில், குப்பை அள்ளுவதில் கூட ஊழல் செய்து, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களை குப்பைக் கூடங்களாக மாற்றி, குப்பை மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. மதுரையில் அமைப்போம் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே?