கட்சி மாறுவது இது
முதன்முறை அல்ல
இன்பத்தமிழன் அதிமுகவில் இருந்து திமுக சென்றார்
தமிழ்க்குடிமகன் திமுகவிலிருந்து அதிமுக வந்தார்
இதுக்கு முன்பே நிறைய பேர் பதவியில் இருக்கும் போதே கட்சி மாறியதை பார்த்து உள்ளோம்
(அப்போ எதுக்குதாண்டா ஒப்பாரி வைக்கிறிங்க? )
உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான
அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது
அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள்
பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது.
அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது.
அதை முடக்கும் வகையில்,
ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம்.
அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’என பெயர் சூட்டப்பட்டது.
இச்சட்டத்தை இயற்றியவர்
யார் தெரியுமா?
திமுக தலைவரும்
திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது
சரியா?
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2.10.2026
தாய்மாமன் என்று உறவு முறையாகதானே வைத்தார் முதலமைச்சர் விஜய்
திமுக ஏன் அனைத்து திட்டங்களுக்கும் கருணாநிதின்னு ஏன் வச்சிங்க?
திமுக நமக்கு நாமே ஒரு திட்டத்தை ஆரம்பிச்சு உங்களுக்கு நீங்களே எடுத்துக்கிறதா 😂