எதுகை மோனை இயைபுகள் தேட
எனக்காக நான் உருவாக்கிய கருவி - எமோனி.
இன்று அது உலகெங்கும் வாழும்
தமிழ் எழுத்தாளர்கள் பலரின் கருவி.
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞர்கள் உளர்.
நேரமில்லாக் கவிகளுக்கு...
https://t.co/J6WdNKDw6N
@KaReFoIndia
மேல தூக்கிப்போடுற பொம்மை கீழ எந்த shape la வரும்னு தெரியாது
ஆனா அந்த shape ku adapt ஆகுறது தான் game..
வாழ்க்கையும் அதே மாதிரி தான்
நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது
என்ன நடந்தாலும் அதை ஏத்துக்கனும்..
நாம சிறந்தது வேணும்னு நினைப்போம்
ஆனா கிடைச்சத ஏத்துப்போம்...🫂
சன் டிவி இந்த வீடியோவை ப்ளாக் செய்யலாம். காபிரைட் அவர்களுடையது.
சாலமன் பாப்பையாவின் குரல் கேட்டதும் அழுதுவிட்டேன். விநாயகர் சதுர்த்தி, ‘சாலமன் பாப்பையா’ நடுவர். குல்லாவுடன் இஸ்லாமிய சகோதரர் உற்சாகமாகக் கைதட்டி ரசிக்கிறார். பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
ராஜாவின் பேச்சு சரவெடி. ஒரு சோறு மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
“உங்க அப்பா திருடினார்னு சொல்றீங்க; அத நீங்க பாத்தீங்களா? அப்படின்னா நீங்க என்ன செய்றீங்களோ, அத உங்க அப்பாவும் செஞ்சிருப்பார்னு நம்பறீங்க!
உங்ககிட்ட ஒரு தப்பு இருக்குன்னா, அத சரி செய்யாம நீ செய்யலயா, நீ செய்யலான்னா.. என்னது இது!
சிறியார் இட்ட வெள்ளாமை வெளஞ்சாலும் கைகூடாது; சின்னப்பசங்கள சேர்த்தா இப்படித்தான் நடக்கும்” இப்படி சரவெடி கொளுத்துகிறார் ராஜா!
“ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்திலோ, தமிழிலோ எழுதத்தெரியவில்லை” என்கிறார் ராஜா. இடைமறித்து “பேசவும் தெரியவில்லை” என்கிற சாலமன் பாப்பையா, “வாசிக்கவும் தெரியவில்லை!” என்று முடிக்கிறார்.
ஒரு மாதம் முன்புவரை, இத்தனை ஆரோக்கியமாக இத்தனை சிந்தனை செயல்பாட்டோடு நம்மோடு இவர் இருந்திருக்கிறார் என எண்ணுகையில் மனம் நெகிழ்கிறது.
தமிழாய் வாழ்கிறீர்கள் ஐயா ❤️❤️
@bsnl_care@Coimbatoraan Better stay with Vi. Or move to Jio / Airtel. Don't go with BSNL. Not a stable network, still the coverage not up and the internet connectivity very poor when traveling
அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே ரிலீஸ் ஆக இன்னும் ஓரு 4 மாசம் இருக்கு கிட்ட தட்ட ல், எல்லா மார்வெல் படம் சீரிஸ் ஆஹ் மறுபடியும் பாக்க நினைக்கிற ஆட்களுக்கும், இல்லை புதுசா பாக்கணும் நினைக்கிற ஆட்களுக்கும் ஒரு 88 நாட்கள் அதாவது 3 மாசம் ல பாக்குறதுக்கு ஒரு ஆர்டர்
இந்த லிஸ்ட் ல MCU திரைப்படங்கள் மட்டும் அல்ல. Marvel One-Shots, Disney+ Series, Netflix Defenders Universe, Agents of S.H.I.E.L.D., Fox X-Men Universe, Sony Spider-Verse, Animated Series என மார்வெலின் பெரும்பாலான எல்லாமே கவர் ஆகும்
Phase 1 – Infinity Saga (Day 1 – Day 7)
பயணம் Captain America: The First Avenger-ல் இருந்து தொடங்குகிறது.
அதன் பிறகு:
Captain Marvel
Iron Man Trilogy
Thor
The Avengers
Captain America Trilogy
Guardians of the Galaxy
Doctor Strange
Spider-Man: Homecoming
Black Panther
Thor: Ragnarok
Avengers: Infinity War
Avengers: Endgame
Phase 2 – Agents of S.H.I.E.L.D. Saga (Day 8 – Day 23)
MCU-வில் மறைந்து இருக்கும் மிகப்பெரிய கதைகளில் ஒன்று Agents of S.H.I.E.L.D.
இதில்:
Agent Carter Season 1 & 2
Agents of S.H.I.E.L.D. Season 1–7
Slingshot Web Series
இகுமான்ஸ்
S.H.I.E.L.D. அமைப்பின் வளர்ச்சி, Hydra-வின் தாக்கம், Inhumans மற்றும் பல மறைக்கப்பட்ட MCU சம்பவங்கள் இதில் இடம்பெறுகின்றன.
Phase 3 – The Defenders Saga (Day 24 – Day 40)
Marvel Netflix Universe முழுவதையும் இந்த கட்டத்தில் பார்க்கலாம்.
இதில்:
Daredevil
Jessica Jones
Luke Cage
Iron Fist
The Defenders
The Punisher
Phase 4 – Teenage Angst Saga (Day 41 – Day 46)
இளம் ஹீரோக்களை மையமாகக் கொண்ட கதைகள்.
இதில்:
Cloak & Dagger
Runaways
Helstrom
Phase 5 – Multiverse Saga ஆரம்பம் (Day 47 – Day 50)
Avengers: Endgame-க்கு பிறகு MCU புதிய Multiverse காலத்திற்கு செல்கிறது.
இதில்:
Loki Season 1
What If...? Season 1
WandaVision
The Falcon and the Winter Soldier
Shang-Chi
Eternals
Phase 6 – Fox X-Men Universe (Day 50 – Day 53)
Fox X-Men Timeline முழுவதும்
X-Men
X2
The Last Stand
Wolverine Trilogy
First Class
Days of Future Past
Apocalypse
Dark Phoenix
Deadpool
Logan
The New Mutants
Phase 7 – Marvel Legacy Universe (Day 54 – Day 57)
MCU-க்கு வெளியே வெளியான பழைய Marvel படங்கள்.
இதில்:
Fantastic Four
Blade Trilogy
Blade Series
Punisher Movies
Ghost Rider
Hulk (2003)
Howard the Duck
Phase 8 – Marvel Animation Saga (Day 58 – Day 70)
Marvel Animation ரசிகர்களுக்கான முழு தொகுப்பு.
இதில்:
X-Men Animated Series
Spider-Man (1967)
Spider-Man Animated Series
Spectacular Spider-Man
Spider-Man Unlimited
Spider-Man and His Amazing Friends
Phase 9 – Spider-Verse Saga (Day 71 – Day 74)
இதில்:
Spider-Man Trilogy (Sam Raimi)
Amazing Spider-Man 1 & 2
Venom Trilogy
Morbius
Spider-Man: No Way Home
Into the Spider-Verse
Across the Spider-Verse
Doctor Strange in the Multiverse of Madness
Phase 10 – தற்போதைய Multiverse Saga (Day 75 – Day 88)
MCU-வின் தற்போதைய காலக்கட்டம்.
இதில்:
Hawkeye
Echo
Moon Knight
Thor: Love and Thunder
She-Hulk
Ms. Marvel
Black Panther: Wakanda Forever
Ant-Man and the Wasp: Quantumania
Secret Invasion
The Marvels
Ironheart
Werewolf by Night
Guardians of the Galaxy Vol. 3
Agatha All Along
Loki Season 2
What If...? Season 2 & 3
X-Men '97
Deadpool & Wolverine
Your Friendly Neighborhood Spider-Man
Daredevil: Born Again
Wonder Man
Captain America: Brave New World
Fantastic Four: First Steps
Thunderbolts*
Spider-Man: Brand New Day
மார்வெல் ரசிகர்கள் ஒருமுறையாவது இந்த Watch Order-ஐ பின்பற்றி பார்த்தால், Marvel Universe-இன் ஒவ்வொரு கதாபாத்திரமும், ஒவ்வொரு Timeline-மும், Multiverse-மும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைகிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.
முதலீடுகள் எல்லாம் நக்கிட்டு போயிருச்சு.. இது TOI செய்தி infographics. ஜாலியா ரீல்ஸ் போட்டு ஏற்கனவே பண்ண ரசிக சண்டையை ஆன்லைன் இல் அரசியலில் பண்ணிட்டு இருக்கும் பேமிலிசு, இதன் impact இப்ப தெரியாது. உங்க கூட அரசியல் பேசுற அளவுக்கு தெம்பு இல்லை but புரிஞ்சுக்க முயலவும்..