சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் சவுக்கை (Savukku Shankar) நம்பாதே. 😂🙏🏻
Never forget what this guy did during the election how he attacked TVK and openly asked people to support the AIADMK. Now, the same person is bashing Edappadi. What a convenient change of stand! 👏
Now you can easily report if any Tamil Nadu government employee demands a bribe.
Just send a WhatsApp message to 94981 80936.
Share details like the department, official’s name, amount demanded, and any proof, if available.
This new facility by DVAC makes it simple and quick for citizens.
You can also email [email protected] or call 044-22321090.
Together, let’s fight corruption.
Note: For now, this has been reported by Times of India. Waiting for more media confirmation and official press release from DVAC.
பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்ப பேருந்து நிலையம் வந்த பள்ளி மாணவர்கள் போதிய பேருந்து இல்லாததால் தவிப்பு..
இருந்த ஒரு பேருந்தும் அதிக கூட்டத்துடன் வந்ததால், சில மாணவர்கள் மட்டும் படிகட்டில் ஏறி நின்றனர்... சில மாணவர்கள் பேருந்தில் ஏற முடியாமல் பேருந்து நடத்துனரிடம் கதவுகளை திறக்குமாறு கேட்டு இங்கும் அங்கும் அலைந்தனர்..
#Tiruvannamalai | #School | #Students | #Bus | #PolimerNews
Another first in Chennai public transport by MTC (Metropolitan Transport Corporation).
Chennai Metropolitan Transport Corporation (MTC) will operate 41 special school buses with 84 daily trips from July 13, 2026, to ensure school students travel safely, comfortably, and without overcrowding.
These special services will pick up students from bus stops near their residential areas in the morning and drop them back safely after school in the evening.
சுதந்திரப் போராட்டத்தில் யாரும் அழைத்துக் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தாங்களாகவே இணைத்துக் கொண்டார்கள்.
அதுபோல ஒரு தூய்மையான ஆட்சியை அமைக்கும் முயற்சியில் @TVKVijayHQ தலைவர் @actorvijay அவர்களது கரத்தை வலுப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்று உணர்ந்து
"எந்த மாற்றத்தை நீ விரும்புகிறாயோ அந்த மாற்றமாய் நீ இரு" என்ற காந்தியின் பொன் மொழியை பின்பற்றி இன்று நான் என்னை ஆன்லைனில் #தமிழகவெற்றிக்கழகம் ல் இணைத்துக் கொண்டுள்ளேன்
press release இணைக்கப்பட்டுள்ளது
அமெரிக்கை நாராயணன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்துச் சென்றுவர ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளொன்றுக்கு 41 சிறப்புப் பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் 13.07.2026 திங்கட்கிழமை அன்று முதல் இயக்கப்படவுள்ளது. அப்பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் இன்று (11.07.2026) பார்வையிட்டார். உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. த. மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus
@CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS
@karthikeyannews ஒரே பொய்ய திரும்ப திரும்ப சொன்னா அது உண்மை ஆகிடாதுடா கொத்தடிமை நாயே. திமுக சொம்புங்க பேசும்போது மூடிட்டு கேக்குற தவெக சார்புல பேசவரவங்கள தொடர்ந்து எதிர்கேள்வி கேட்டுகிட்டு இருக்க. அப்படி எவளோதாண்டா வாங்குவீங்க காசு @PttvNewsX 💦💦💦
If anyone from my office, or from any Government office under the #Cheyyar Sub-Division, asks you for a bribe,
please do not pay it.
Instead, report it directly to me,
preferably with evidence, if available, at official my phone -
📞 9445000419
Instagram -
@SubCollectorCheyyar
Improvement in facilities at government hospitals was a recurring theme among TVK and CM Vijay's voters in the run-up to the elections.
Most of the issues that people spoke about have come up in this note given by the CM office.
Not just Chennai, but suburban hospitals also require such attention from the highest levels.
இன்னைக்கு கரூர்ல அந்த குடும்பங்களை இழந்த மக்களுக்கு அரசு வேலை தருவதைப்பார்த்து பொங்கும் சில புண்ணியவான்கள் இதே மாதிரி @KN_NEHRU ஒரு வேலைக்கு 40 லட்சம் வரை வாங்கி திறமை இல்லாதவர்களுக்கு அரசு வேலை கொடுக்கும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் UPSC, Group 1 மாணவர்கள், திறமையின் அடிப்படையில் தான் வேலை கொடுக்கவேண்டும்னு சொல்லி போராட்டம் பண்ண வேண்டியது தானே??? வன்மம் இருக்கலாம் ஆனால் அதுவும் அளவுக்கு மீறினால் அது உங்களையே தாக்கும் 🤷🤷🤷
Former #DMK minister S Regupathy engineered a method to evade regulatory checks and get deemed university status for some medical colleges including the one he founded — Karpaga Vinayaga Medical College, TVK health minister Arun Raj said.
@Toi_pushpa_n