அணணன் சாட்டை சொல்வது போல் நீண்ட நாட்களாக எனக்கும் அதே சந்தேகம் இருந்தது..🤔
இப்போ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாகிவிட்டது... ✅
பாஜகவின் கைகூலியாக தற்போது தவெக மாறியுள்ளது
🤡பதவி ஏற்று 15 நாட்களில் 25 கொலை, 19 POCSO வழக்குகள் 2 துப்பாக்கி/வெடிகுண்டு பயன்பாடு...
சட்டமாவது ஒழுங்காவது....
போராளிகளை ஏமாளியாக்கி கோமாளியை தலைவனாக்கி
ஏமாளிகள் தந்த அற்புதமான மாற்றத்தின் விளைவு...
இதற்க்கே பயந்தா எப்படி இனி பயங்கரமா இருக்க���ம்.....
@SaalanPaari பாரி சார், சீமானை வ��டுங்க மக்களுக்காக உங்க நிலைப்பாட்ட மாத்திக்கோங்க பிளீஸ். நீங்க ஆதரவு தெரிவிக்கவில்லை னா 1 லட்சம் ஓட்டு கூட வாங்காது நாம் தமிழர் கட்சி.! pls கொஞ்சம் consider பண்ணுங்க
Battle for #TamilNadu: NTK chief Seeman turns up the heat, calls Dravidian ideology a “cheating narrative,” slams DMK & AIADMK as one, pushes a ‘Tamil-first’ model
@Seeman4TN also dismissed the impact of actor-turned-politician Vijay, referring to him as a "joker" in the political arena.
Is Tamil Nadu politics heading for a shake-up?
#Super6 | @Akshita_N