இந்த நிலைமையில் வாக்கர் வைத்து நடந்து வந்து ஒருவர் விஜய்க்கு ஆறுதல் சொல்லத் த��ாராக
இருக்கிறார் என்றால் விஜய் எந்தளவுக்கு சோகத்தில்
உடல் நலிவுற்று படுத்த படுக்கையாக இருக்க வேண்டும்!?
அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சாநெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது நினைவு நாள்!
சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடுதலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்!
#VeerapandiaKattabomman
திருநெல்வேலி பகுதியில் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கெட்டிபொம்முலு என்ற வீரபாண்டியக் கட்டப்பொம்மன்.96 கிராமங்களை உள்ளடக்கிய ப���ுதியே இவரது ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆங்கிலேயருக்கு வரி கொடுக்கமுடியாது என அறிவித்தார்.
கெட்டிப் பொம்மு என்ற தெலுங்குச் சொல்லுக்கு வீர��ிக்கவர் என்று பொருள்.கெட்டிப் பொம்மு என்பதே மறுவி கட்டப் பொம்மு என்றும் கட்டப்பொம்மன் என்றும் ஆனது.
1798 ல் மேஜர்பானர்மென் தலைமையில் பெரும்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டது. அந்தப்போரில் கட்டப்பொம்மன் தப்பினார். கோட்டைத்தகர்க்கப்பட்டது.புதுக்கோட்டை
மன்னனால் காட்டிக்கொடுக்கப்பட்டு 1799 அக்டோபர் 16 கயத்தாறு எனும் இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
ஆரியங்காவு கணவாயிலிருந்து வரும் காற்று ஆறாகப் பாயுமிடம் என்ற பொருளில் காற்றாறு என்று அதுவரை அழைக்கப்பட்ட இவ்வூரானது, கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு கயத்தாறு என்று மருவியது.
அந்த குறுகிய பகுதிக்குள் இருந்து கொண்டு வெள்ளையனை ஆட்டங்காணச் செய்தவர்.அவர் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் என்ற செய்தி அறிந்தவுடன் தனது ஜான்சி ராஜ்ஜியத்தின் எல்லைப் பகுதியிலுள்ள மரங்களின் கிளைகள் அனைத்தையும் வெட���டி எறிந்தார் லட்சுமி பாய்.
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்றும், தெலுங்கர் என்றும் நாக்��ூர் தமிழர் கும்பல் கத்தி சுத்தும். அப்படியெனில்...
கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையுடன் இருந்த முக்குலத்தைச் சேர்ந்த
மருது சகோதரர்கள் கொள்ளைக்காரர்களா?
கட்டபொம்மனின் அவையில் தலைமை மந்திரியாக இருந்த சைவ வேளாளர் சமூகத்தை சேர்ந்த தானதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை கொள்ளையரா?
தளபதி வெள்ளையத்தேவர் கொள்ளைக்காரரா?
மற்றொரு தளபதி தேவேந்திர குலத்தை சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் கொள���ளைக்காரரா?
கட்டபொம்மனின் ரகசிய உளவாளி வெண்ணிக்காலடி கொள்ளைக்காரரா?
கட்டபொம்மனோடு இருந்த அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பொட்டிபகடை, கந்தன் பகடை, முத்தன் பகடை கொள்ளைக் காரா்களா?
கட்டபொம்மனிடமிருந்த காரணத்திற்காக நாடு கடத்தப்பட்ட வன்னியர் சமூகத்தை சேர்ந்த மாப்பிள்ளை வன்னியர், காளை வன்னியர் கொள்ளைக்காரா்களா?
ஊமைத்துரையுடனிருந்த நட்டாத்தி நாடார் கொள்ளைக்காரரா?
கட்டபொம��மனோடு இருந்த ராவுத்தர்கள் கொள்ளைக்காரா்களா?
கட்டபொம்மன் கொள்ளைக்காரர் என்றால், இத்தனை பேரும் உடனிருந்து உதவியது ஏன்?
மேற்கண்ட சாதிகளை சேர்ந்தவர்கள் கொள்ளைக்காரர்கள் என்று நாக்பூர் தமிழர்கள் சொல்வார்களா?
சூர்யா சேவியர்
16-10-25
சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் பெண் பார்க்க சென்றான் அவன்...
மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம், அவன் ஒரு 'காபி பிரியன்'. இதை ஏ��்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள், அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை..
அவ்வளவு சுவை...
அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது "என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ?" என்று பெண்ணின் தகப்பனார் கேட்க, அதே நேரத்தில் ''என்னடா பொண்ண புடிச்சிருக்கா'' என்று பையனின் ச��த்தப்பா கேட்க ,
"ரொம்ப புடிச்சிருக்கு... சான்சே இல்ல.." என்று மாப்பிள்ளை சொல்லி விட்டார்.
அப்புறம் என்ன?
'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார். கல்யாணமும் முடிந்து விட்டது.
முதலிரவில் நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு, "எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கனும்னு நெனச்ச���ன்.. ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்"
"நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு, ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான். அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு..."
"அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க ??"
"அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான். எனக்கு பொய் சொல்ல தெரியாது. எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்���ையை சொல்லிட்டேன்"
#நீதி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, #சொந்தகாரர்களால் நிச்சயிக்கப்படுகிறது.
கல்யாண மண்டபத்துல சப்ளையர் வேலைக்கு வந்து எச்சிலை எடுத்துட்டு இருந்தவன் கைல டக்குனு தாலிய குடுத்து பொண்ணு உனக்கு தான்,கட்டுறா தாலியனு சொன்ன மாதிரி ஒரு குதூகலத்தை வானதி முகத்துல பாக்க முடியுது.விஜய்க்கு இது சாவுக்கு மேல பெரிய தண்டனை.
நானாவது ஆட்சியும், கட்சியும் காப்பாத்த தான் அடிமயா இருக்கன்
இவன்ட்ட "ஆட்சியும்" இல்ல "கட்சியும்" இல்ல, ஆனா wanted வந்து அடிமை ஆய்டான்.. யாரு சகல இவன் ?