100 ஆண்டுகளில் #திராவிடம்_என்ன_செய்தது...? என கேட்கும் "சூத்திர சங்கி கோமாளிகளே"!
நம்மவர்களையும் மருத்துவர் ஆக்கியுள்ளது. 💪💪💪
சூத்திர அடிமைகளின் செவியை கிழித்த அய்யா பத்திரிக்கையாளர் "மணி" அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.
#திராவிடம்_வெல்லும் 😍
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குழந்தையை 4 நிமிடத்துக்கு ஒரு வீடியோ, மேலும் 3 வீடியோ எடுத்து, குழந்தையை கொலை செய்தாரா அண்ணாமலை ?
விவாதிப்போம்
#ArrestAnnamalai
மாவீரனே!
நீ சாகவில்லை.
தமிழ்ப் பேச்சில் இருக்கின்றாய்.
வீசும் காற்றில் இருக்கின்றாய்.
விடும் மூச்சில் இருக்கின்றாய்.
காவி இருள் கிழிக்கும் போரில்
எங்களின் வழியாக இருப்பாய்!
என்றும் ஒளியாக இருப்பாய்!