@TVKVijayHQ நடிகர் விஜய் அவர்களே🤧
No comments 🙏🙏
தவெக ரசிக தற்குறிகளே திருந்துங்கடா🤡🤡
மக்கள் துயரில் விலகி ஓடுகிற அல்லது சூழலை எதிர்கொள்ள அஞ்சுகிற கோமாளி நடிகனெல்லாம் ஒருபோதும் தலைவனாக முடியாது💯
சினிமா வேறு.. மக்கள் அரசியல் வேறு... 🙏
#Karur#கரூர்#TVKVijay
@TVKVijayHQ நீங்கள் உட்பட...உங்க கட்சி நிர்வாகிகள் களத்திற்க்கு வராமல் ஓடி ஒளிந்தது ஏன் விஜய் ?
நிர்மல், ஆதவ், புஸ்ஸி எல்லாம் எங்கே ஓடிவிட்டார்கள் ????
மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்படக்கூடாதென்றால், பிறகு என்ன மானாவுக்கு ராஜினாமா செய்தீர்கள்…?
வெக்கமா இல்லையா விஜயபாஸ்கர்??
🤧🤧🤧🤧🤧🤗🤗🤗🤗🤗
தமிழ்நாட்டில் கிறிஸ்தவ இஸ்லாமியர் வாக்குகளை வாங்கி கொடுக்கும் இடத்தில் காங்கிரஸ் உள்ளது...
ஒண்ணுமே இல்லாத காங்கிரஸ் கட்சியை ஏன் விஜய் கூட்டணிக்கு கூப்பிடணும் திமுக 10 சீட்டு கொடுக்கணும்??
பாரிசாலம் செய்வது காங்கிரஸ் எதிர்ப்பை மழுங்கடிக்கும் வேலை...
கள்ள நோட்டு அடிச்சவனை, தன் கட்சியில் இருக்கும் பெண்களை தவறாக நடந்து கொண்ட ஒருவன் மீது நடவடிக்கை கூட எடுக்க முடியாத அரசு, இப்போ அவனை அழைத்து மரியாதை செய்கிறது.
அதுவும் ஒரு அமைச்சர்🤦♂️
மழை பேஞ்சு dam நிரம்பிடுச்சு. இதுக்கு மேல வெச்சு இருந்தா risk uh.
தமிழ்நாட்டுக்கு திறந்து விடுங்க. அங்க தற்குறிங்க இருப்பானுங்க...
அவனுங்க அண்ணனுக்கு பயந்து தான் தண்ணி விட்டாங்க, looks like Mother Nature is with Annaனு fire🔥 விடுவாங்க
நாம பிச்ச போட்டத மறந்துடுவாங்க
தமிழக நீர்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹீ வை பணியிட மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு !
அதிகாரிகள் நியமினத்தில் பல கோடிகள் (13) வாங்கியதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளின் அடிப்படையில் இந்த பணியிடமாற்றம் என்றால் நீர்வளத்துறை அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை .? அமைச்சருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லையா ? (13 )
நொங்க தின்னவனை (13) விட்டுவிட்டு நோண்டி தின்னவனை பிடிச்ச கதையா இருக்கு !
@BussyAnand@TVKVijayHQ