உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி @TVKVijayHQ .
இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி @TVKVijayHQ அவர்களின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..!
@mmabdulladmk முதல்வர் படம் நடிக்கும் போதே பெண்களுக்கு மரியாதை குடுத்து பேசி இருக்கார்..... ஆனா இந்த நாய் இத்தன வயசு ஆகியும் மேடைல ஆபாசமா பேசிட்டு இருக்கு.. வயசுக்கு ஏத்த புத்தி வரல..அதனால தான் தத்தி சொல்றாங்க