3,4 நாட்களுக்கு முன்பு நிறைய பத்திரிகை துறையை சார்ந்தவர்களுக்கு independent journalistகளுக்கு influencesrs க்கு CM cellலிலிருந்தே போன் செய்து தவெக நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட பாலியல் வழக்குகளை அல்லது குற்றங்களை வெளியிட வேண்டாம் என்று சிலரிடம் வேண்டுகோளாகவும் சிலரிடம் மிரட்டலாகவும் சிலரிடம் கவனிப்பதாகவும் சொல்லி பேசியிருக்கிறார்கள்.. அதனுடைய தொடர்ச்சிதான் இதுவும். இவர்கள் செய்த தவறை இவர்கள் கட்சிக்காரர்கள் சம்மந்தப்பட்ட பாலியல் குற்றங்களை மூடி மறைப்பது அல்லது அதை பொய் பிரச்சாரம் செய்து திமுக மீது பழி போடுவது.. இதுதான் அவர்கள் ராஜதந்திரம்.. வெட்கமா இல்ல???
#WATCH | "பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது, எங்களுக்கு நிம்மதியே இல்லை.. இந்த ஊரு எம்.எல்.ஏ. எங்கே?"
-வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பொதுமக்கள் ஆவேசம்
#SunNews | #Vandalur | #சட்டம்ஒழுங்கு
Thanks to the efforts of @Akshita_N madam who and her team published the video evidence, the culprits involved will easily escape.
Even an average lawyer can easily convince the court that the evidence was tampered.
#Jailer2 Hukum wasn’t merely a song. It turned into an international anthem, one that even had the U.S. ambassador singing @rajinikanth lines out loud in English ❤️🔥🔥🔥
Let’s see what kind of impact #OneSunOneMoon can make this time @anirudhofficial..