தனுஷ் அரசியல் வரத நிறைய பேர் இங்க கேளி பண்றிங்கோ
சும்மா ���ன்னியும் அவர் இறங்கிட்ல
ஸ்கெட்ச் CM க்கு இல்ல PM க்கு
உங்க அண்ணாவே நாளைக்கு நிதி கொடுங்கனு அவராண்ட தான் போய் நிக்கனும்..
கர வந்தா யங்க்ஸ்டெர்ஸ் ஓட்டு,
தேரே இஷ்க் மே வந்தா வடக்கனு��்க ஓட்டு,
இட்லி கடை வந்தா ஃபேமிலி ஆடியன்ஸ் ஓட்டு,
குபேரா வந்தா பிச்சைக்காரனுங்க & தெலுங்கனுங்க ஓட்டு,
ராயன் வந்தா fried rice கடை காரங்க ஓட்டு,
வாத்தி வந்தா வாத்தியாருங்க ஓட்டுனு எல்லாமே பக்கா ப்ளான்..
@manmadhaboy ஒரு வீடு சைதாப்பேட்டை ல
இரண்டு ஸ்கூட்டர் அதுல ஒன்னு 8 மாதம் இ.எம் ஐ பாக்கி ஒரு ஃபோன் நாலு மாதம் இ.அம். ஐ பாக்கி இருக்கிறது
பொண்ணு திருமணத்திற்கு வாங்கிய கடன் 3 லட்சம் (ஒன்றரை பைசாமாத வட்டி )பாக்கி இருக்கிறது
"உங்கள் புத்தி கூர்மைக்கு ஒரு சவால்"
இது IAS தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியும் கூட...
ஒரு பெரிய தொழிலதிபர் அவர் பங்களாவில் நண்பகல் 12 மணியளவில் 15/8/1990 புதன் கிழமையன்று கொலை செய்யப்படுகிறார்...
���ோலீஸ் விசாரணையில்;-
100பவுன் நகையும், 20லட்ச பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது...
ச��்தேகத்தின் பெயரில்...
அவர் மனைவி சொல்கிறார், நான் உறங்கிக்கொண்டிருந்தேன் எனக்கு ஏதும் தெரியாது சார்...
வேலைக்காரி சொல்கிறாள்; நான் கடைக்கு காய்கறி வாங்க சென்றிருந்தேன் எனக்கு ஏதும் தெரியாது சார்...
தோட்டக்காரன் சொல்கிறான்; நான் செடிகளை வெட்டிக்கொண்டிருந்தேன், எதையும் பார்க்கவும் இல்லை, கேட்கவுமில்லை...
வீட்டு கார் டிரைவர் சொல்கிறான், நான் பேங்கிற்கு சென்றிருந்தேன், எனக்க�� ஏதும் தெரியாது சார்...
பக்கத்து வீட்டார்கள், நாங்கள் உறவினரின் கல்யாணத்திற்கு வெளியூர் சென்றிருந்தோம் எங்களுக்கு ஏதும் தெரியாது...
ஆனால் போலீசாரின் கிடுக்கு பிடி விசாரனையில் அந்த கொலை குற்றவாளியை அடுத்து ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்துவிட்டனர்!
யார் அந்த கொலையாளி???
#Think
நான் பச்சை கலர் துண்டு போட்டா விவசாயி மகனா தண்ணி பத்தி பொய்யா பேசுவேன்னு அர்த்தம்
கருப்பு கலர் பலூன் விட்டு, கருப்பு கலர் சட்டை போட்டா, சனாதனத்தை ஒழிப்பேன்னு கப்சா விடுவேன்னு அர்த்தம்
அதே வெள்ளை குடை பிடிச்சா, என்னை காப்பாத்திக்க எவன் கால்ல விழ ரெடின்னு அர்த்தம்!
அதே 10 நிமிஷம் என்னை காணோம்னு கக்கூஸ்ல இருப்பேன்னு அர்த்தம்!
அதே கக்கூஸ்ல ஒளிஞ்சிருந்தா என் தாத்தா பேரை காப்பாத்திட்டேன்னு அர்த்தம்!
⚫🔴திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க பரம்பரை கொத்து அடிமைகள்.
ஞாபகப்படுத்துவோமே!
---
1. ஈவேராவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா? இல்லை.
2. 1956 ல் திருச்ச���யில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, 'தம்பி வா, தலைமையேற்க வா' என்று சொன்னது கருணாநிதியையா? இல்லை, நாவலர் நெடுஞ்செழியனை தானே!!
3.திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இதுலயும் கருணாநிதி இல்லயே!
4. அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை எப்போதும் சொன்னதே இல்லை. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலம��ச்சர் ஆனது கருணாநிதியா? நாவலர் தானே முதல்வரானார்.
5. எம்ஜிஆர் உதவியோடு, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலரை ஓரங்கட்டி தானே முதல்வர் ஆனார்?
6. அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர்! எதற்காக? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்களென அவரை கேட்டதற்கு!!
7. திமுக தொடங்கப்பட்டப���து, திமுகவின் தலைவர் தந்தை பெரியார் தான் என சொல்லி, அண்ணா பொதுச்செயலாளராகத்தான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகத்தானே இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி கொடுத்துக்கொண்டார்?!
8. ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது நம் அப்பழுக்கற்ற கருணாநிதி ஆட்சிதான் (1976) அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே கூறியுள்ளது.
9. ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல், தான் குற்றமற்றவன் என ��ிருபிக்காமல், இந்திராவுடன் கூட்டணி பேரம் பேசி, வழக்குகளை தவிடுபொடியாக்கிய தன்மானத் தலைவர் கருணாநிதி தானே?
10. அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவர் இறக்கும்வரை கலைஞருக்கு முதல்வர் பதவி கிடைக்கவே இல்லையே!!
11. எம்ஜிஆர் மறைவிற்குப்பின் 1989ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் தானே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது!!
12. தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது 'என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்’என பழி சுமத்தி 1993ல் கட்சியை விட்டு நீக்கியவர் தானே கருணாநிதி?!
13. தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே?
14. அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று பேர் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யாரென்று அவருக்கு தெரியாது தானே?
15. இப்போது சங்கரமடம் போல திமுக குடும்ப கட்சியாகிவிட்டது?!
16. எந்த வித தேர்வுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின் தான் தலைவர் என அறிவித்தது இதில் வராது தானே?
17. கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், அதன்பிறகும் காங்கிரஸுடன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அவருக்கு மட்ட��ம்தான் தெரியும் போல. இத்தனை இருந்தும் கருணாநிதி தலைவர் பதவிக்கு ஆசையில்லாத ஒப்பற்ற அப்பழுக்கற்ற தலைவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது தானே!
ஆனால் எக்காரணம் கொண்டும் தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் அவர் இருக்கும்வரை கட்சியில் வேறு யாருக்கும் வாய்பில்லை என்பது மட்டும் உறுதியாக இருந்தார்.
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
திருக்குறள் 654
#DubakkorDraidaModel
#DMKFailsTN
#FatherOfScientificCorruption
#Kattumaram
எமலோகம் : எட்டு வருடத்திற்கு முன் இதே நாளில்..!
எமன் : சித்திர குப்ததா..
பூலோகத்தில் இருந்து தட்சிணா மூர்த்தி என்பவர் இங்கு வர வேண்டிய நாள் இன்று தானே..? நான் போய் இழுத்து வரவா..?
சித்திரகுப்தன் : ஆமாம் மன்னா.. அதற்கான ஏற்பாடுகளைத் தான் தூதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சற்றுப் பொ��ுங்கள் மன்னா..!
எமன் : என்ன பொறுமை வேண்டிக் கிடக்கு. ? நேரம் ஆகி விட்டது. நான் கிளம்புகிறேன். தாமதம் ஆனால் சிவனுக்கு யார் பதில் சொல்வது?
சித்திரகுப்தன்: தூதர்கள்
ரகசிய ஆபரண அறைக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தட்சிணா மூர்த்தியின் மீதான விசாரணை முடியும் வரை அந்தப்புரத்தை சீல் வைக்கச் சொல்லியிருக்கிறேன். விசாரணையை விரைவாக முடித்து உடனே தீர்ப்பு வழங்க அவையைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
எமன்: ஓவர் பில்டப் போல தெரியுது..
சித்திரகுத்தன்: அனைத்து பணிகள் முடி��்ததும் நீங்கள் கிளம்பலாம் மன்னா..! கவனம் தேவை மன்னா..!
சற்று நேரத்தில் எம தூதர்கள் துணையுடன்... "ஐயையோ கொல்றாங்க... ஐயையோ கொல்றாங்க " என்று கதற கதற கட்டு மரத்தை கட்டி இழுத்து வந்தார் எமதர்ம ராஜா..!
பிறகு சித்திரக் குப்தன் எமனை உற்று நோக்கி "மஹாராஜா உங்கள் கழுத்தில் இருந்த ஐம்பது பவுன் நகை எங்கே?.
எமதர்மர் Shocks, டலைவர் Rocks..