மக்களே இவுங்க பேசுறத கவனிச்சு கேளுங்க..இவுங்க கல்லூரி principal.. தனியார் பள்ளிகளை தான் வளர்கிறாங்க... அரசு பள்ளியை கண்டுக்கவே மாடெங்கிரங்கா...
விஜயும் இதையே தான் செய்றான்...
நவோதயா பள்ளிகளை திறக்க விஜய் வழிவகை செய்தால் அவரின் அரசியல் வாழ்க்கைக்கே நல்லது தான்!
#CMJosephVijay
நமது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை, ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்று கோவைக்கு வருகை தரும் நமது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
#NDAWithTamilNadu
भावुक पल 💛
हाल ही में तमिलनाडु के नागरकोविल दौरे के दौरान प्रधानमंत्री नरेंद्र मोदी जी एक छोटे बच्चे के साथ। दिल छू लेने वाला पल I
#NDAWithTamilNadu#PMModi
#Aadhar கொண்டு வந்தப்ப டேட்டா திருட போறாங்கன்னு கதறோ கதறுன்னு கதறினானுங்க,
#CAA வந்தப்போ கதறினானுங்க..
#SIR அப்பவும் நாடே அழிஞ்சிடும்னு கதறினானுங்க..
இப்போ #Delimitation க்கும் அய்யே அம்மான்னு கதற ஆரம்பிச்சிட்டானுங்க..
மேலே இருக்கற எல்லா விஷயத்துக்கும் கதறி கதறி போராட்டம் பண்ணி இருக்கீங்க,
ஆனா அந்த மாதிரி எல்லாம் எதுவுமே நடக்கலயே,
மறுபடியும் குத்துமதிப்பாவே அடிச்சி விட்டுட்டு இருக்கோமே,
தப்பா போச்சுன்னா என்ன ஆகும்கற கூச்சம் கொஞ்சம் கூட இல்லாயா டா உங்களுக்கு…?
#திருட்டு_திமுக
ஹிந்தி மொழியை எதிர்க்கும் திமுக வாரிசுகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம்
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள் ஹிந்தி மொழியை கற்க கூடாதா
#ஆம்ஸ்ட்ராங்
தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே சென்னையில் திரு ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் ரமேஷ் அவர்கள், இந்திய இசையைப் பிரபலப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தான் உருவாக்கி வரும் கமகா பாக்ஸ் இசைக்குறியீடு முறையின் சிறப்பம்சங்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். இந்திய இசையை சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல இது ஒரு புதுமையான முயற்சியாகும்.
@RameshVinayakam