ம��ன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருக்கிறார்கள். பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக.
நம் முதல்வரை ஒரு ஆள் முட்டாள் என்று பேசியவரை நாம் விட்டு விட்டோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்ட��்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறக���தான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்க��்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
கட்டற்ற வதந்தி நடிகர் கட்சியால் பரப்பப்பட்டு வருகிறது
நடிகரை புரட்சியாளராகவும், அவரை செயல்பட விடாமல் செய்வது போல ஒரு ஸீனை உருவாக்கி அதிலிருந்து நடிகர் மீண்டு வருவது போன்றதொரு நாடகத்தை மாஸாக அரங்கேற்ற மிகப்பெரிய சதி வேலை நடந்து வருகிறது.
நடிகரின் சூழ்ச்சியில் மயங்காதீர்.
அஇஅதிமுக எனும் பெரியக்கத்தின் நிரந்தர எதிரி திமுக
ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மலிவான விளம்பரம் தேடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் கட்சியால் பலன் கிடைக்கும் என்ற இந்த நாலாந்தர செயல்��ளை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
நாலாந்தர கும்பல்களின் நாலாந்தர செயல்களை புறந்தள்ளி நடைபோடுவோம். நம் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சி ஒன்றே.
பேரன் சொன்னான்னு ஓட்டு போட்டோம்ங்க
பேத்தி அழுத்துச்சினு ஓட்டு போட்டேங்க
பொண்டாண்டி சத்தியம் வாங்கிட்டானு வேற வழி இல்லாம ஓட்டு போட்டேனு சொல்லற cutieegal வாழும் உலகில் போய்
மாநில சுயாட்சி
டிலிமிடேஷன்
இருமொழி கொள்ளகைனு பேசிகிட்டு எவ்ளோ பெரிய
மடபுண்டையா இருந்திருக்கோம் 💔
There is no logical reasoning for this failure, nothing to learn and do course corrections, DMK failed against a famous dancer and actor, people chose political novice over a party with proven records..
Hope TN people come back to normalcy after few weeks 👍
My family saying DMK would do all atrocities freely coz they are not accountable now 😭😭. Morning only they said DMK are goons and shouldn't come to power. Now they gonna blame them even without power too. This is some deep rooted hatred shit😭. I can't speak sense with them.
மாநிலத் தேர்தலுக்கும்
பிஜேபிக்கும் என்ன சார் சம்மந்தம்? அதிமுக பாஜக கூட்டணிய ஏன் சார் எதிர்க்கணும்னு உருட்டுன ஊடகபுரோக்கர்கள் அத்தனை பேருக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் விழா எடுக்கவிருப்பதாகத் தகவல்.
Congress is not a party but convenience..
Lacks commitment towards alliance partners and ready to join anyone who shows like anti-BJP..
That’s why INC struggling and Rahul failed every elections 🤦🏻🤦🏻
Tamil Nadu is a cracked state. I don't think people realize how crazy 11.19% real growth with $4000 per capita GSDP is.
For context, China has NEVER registered more than 11% real growth after crossing $3500 per capita GDP.
TN is a huge whitepill. The system can work.
கட்சிக்காக உழைக்கும் கோடானுகோடி நபர்களுக்கு கிடைக்காத சொகுசு இது போன்ற நபர்களுக்கு மிக எளிதாக கிடைத்து விடுகிறது.
ஷாலின், அத்தை, இர்பான், TTF, இவர்கள் இப்படி இன்னும் எத்தனையோ பேர் எவ்வளவு கேவலமா பேசினாலும் முதல்வரையே சந்திக்க முடிகிறதே. அந்த ரகசிய வழி எங்கே இருக்கிறது?
இவன லாம் ஒரு ஆளு புண்டனு இந்த உபி புந்தைங்க தான் இத்தன நாளா தூக்கி விச்சு பேசிட்டு இருக்கானுங்க இப்போ அவனுக வாயிலே வச்சிட்டு போயிட்டான். இதுக்கு தான் இந்த youtuber சினிமா காரணுக்கெல்லாம் 🔥 விட்டு ஆர்கஸம் ஆ��� கூடாது அவனுக முற்போக்கு திராவிடம் பேசுறதுலாம் பணம் சம்பாரிக்க தான்