கல்வி - மருத்துவம் - உட்கட்டமைப்பு வசதிகள் - பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் என 5 ஆண்டு #திராவிடமாடல் ஆட்சியில், சொன்னதையெல்லாம் செய்து, சொல்லாததையும் செய்துகாட்டியிருக்கிறது நம் கழக அரசு. இந்த சாதனைத் திட்டங்கள் தொடர, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் 2.o அரசு அமைய அயராது உழைப்போம்!
The #hate, #prejudice, #stereotyping, #Mistrust etc On the political class stems from the lack of BASIC knowledge of #Governance & resulting INABILITY of our citizens to QUESTION our #ElectedRepresentatives !
Governance / Law Making is taught to 4th-6th graders across the globe !
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் புகழ் வணக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக என்றும் மக்கள் பணியில் கேஆர்.பெரியகருப்பன் எனும் நான்...
இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்,
கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், K-5 பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம் மற்றும் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடம் திறப்பு
கொளத்தூரில் Badminton Court உள்ளிட்ட வசதிகளுடன் Sponge Park அமைக்க அடிக்கல் மற்றும்
@TNHRCEDept திருக்கோயில்கள் சார்பில் 70 வயது நிறைவடைந்த 500 மூத்த தம்பதியினருக்குப் புத்தாடைகள் & மங்கலப் பொருட்கள் வழங்குதல்.
#KolathurVisit
திக்கெட்டும்,
திராவிட தீ பற்ற வைக்கும்,
தி.மு.க பிரச்சார பாடல்..
🎵 அகரம் முதலும் தொட்டு..
தாடி கிழவன் Blood..
அறிஞர் அண்ணா Blood..
தலைவர் கலைஞர் Blood.. 🎵
கீழே உள்ள வலைத் தொடுப்பில் இந்த பாடலை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..
https://t.co/2sSGvokjCk
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
சென்னை வடக்கு மாவட்ட இராயபுரம் மேற்கு பகுதிச் செயலாளர் அண்ணன் வ.பெ.சுரேஷ் மாமன்ற உறுப்பினர் திருமிகு.கீதா சுரேஷ் இணையரின் அன்பு மகன் பி.எஸ்.அமர்நாத் - நவிஷா இணையரின் திருமணத்தை இராயபுரம் தங்கம் மாளிகையில் இன்று நடத்தி வைத்தோம்.
தந்தை பெரியாரும் - பகுத்தறிவும் போல, அறிஞர் அண்ணாவும் - மாநில சுயாட்சியும் போல, முத்தமிழறிஞரும் - தமிழுணர்வும் போல, நம் முதலமைச்சர் அவர்களும் - திராவிட மாடலும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@PKSekarbabu@rdsekarmla@RSBharathiDMK@TksElangovan@DrKalanidhiV@KPShankarMLA@idream_murthy@JJEbenezer1
The AICC has expelled Mohammed Moquim, a former Congress MLA from Odisha, for demanding a change in leadership and calling for the transfer of Congress president Mallikarjun Kharge’s responsibilities to younger leaders, citing his age.
https://t.co/9Cx4uN4knV
Congratulations on the new entry to the ministry of electricity Anna ;-)
There is no electricity for more than 4 hours in below locality
Paiyur village , Thirupathur taluk, Sivagangai district - 630203
Service no : 05478006191
AD EB - Not answering call.
AE - Out of station
EE - posting vacant
Elders and children’s are suffering without the basic amenities please kindly intervene and do the needful
Thank you,
Murali
9629627900
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தாயுமானவர் @mkstalin அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு துணை முதலமைச்சர், இளம் தலைவர் @Udhaystalin அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் முன்னிலையில் தஞ்சாவூர் மாவட்டக் கழக அலுவலகத்தில் திண்டுக்கல் கிழக்கு ,திண்டுக்கல் மேற்கு,
திருச்சி வடக்கு ,திருச்சி மத்திய,திருச்சி தெற்கு ,திருச்சி கிழக்கு மாநகரம்,புதுக்கோட்டை வடக்கு,புதுக்கோட்டை தெற்கு,தஞ்சை வடக்கு,தஞ்சை மத்திய,தஞ்சை தெற்கு,தஞ்சை மாநகர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,
அரியலூர் மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#இல்லம்தோறும்_மாணவரணி என்னும் உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்வது, கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து கழக மாணவர் அணி ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது, கருத்தரங்குகள் நடத்துவது, மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.துரை சந்திரசேகரன் MLA அவர்கள், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.S.முரசொலி அவர்கள், தஞ்சை சட்டமன்ற உறப்பினர் திரு.TKG.நீலமேகம் அவர்கள், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் திரு.இராமநாதன் அவர்கள், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி அவர்கள், மாணவர் அணி துணை செயலாளர்கள் மன்னை திரு.த.சோழராஜன் அவர்கள் ,தமிழ் கா.அமுதரசன், திருச்சி ஆனந்த் ,திருமதி.ஈரோடு வீரமணி அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
#dmkstudentwing
This assumes things that we are not seeing right now.
1. Innovation stops
2. These companies stop wanting to make money from consumers
3. Strong government regulation that prohibits companies from making money from consumers
Without one of those, everyone will get agents.