தாய்மாமன் மோதிரம் கூட வேணாம் தயவு செய்து இப்படி கேவலமான மருந்தை மட்டும் கொடுக்காதீங்க விஜய் சார்..
இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் கொடுக்கப்படும் paracetamol syrup பாட்டில் இது.
இது உலகத்தில் எவனாது பரிந்துரை செய்வானா? நான் கேட்கிறேன்..
டாஸ்மாக் சரக்கை விட கொடூரமாக ஒன்றை இப்டி குழந்தைகளுக்கு paracetamol syrup பரிந்துரை என எவரிடமும் காசை வாங்கி கொண்டு கொள்முதல் செய்து இப்படி அப்பாவி ஏழை மக்களின் குழந்தை உயிரோடு விளையாடுகிறீர்!
மொத்த ஆட்சியும் எந்த பக்கம் கமிஷன் அடிக்கலாம் என தெரிகிறது. இந்த பாட்டில் ஒன்று போதும் இந்த ஆட்சி அவலமான நிலையை சொல்ல.
இதை கொள்முதல் செய்யவும் எவன் ? இதற்கு உரிய துறை அமைச்சர் என்ன **** பண்ணிடு இருக்கார்?
@RameshOffcl#பாப்பான் பழனிக்கே
பஞ்சாமிர்தம் கொடுக்க
#பாப்பான்😂😂
10 ரூவா முறுக்கு பாக்கெட்ட ஆய்வு தெரிந்த உங்களுக்கு 100 கோடி ரூவா இடத்த ஆய்வு செய்ய தெரில பாத்தியா
செப்டம்பர் 2025
நவம்பர் 2025
மார்ச் 2026.
இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம்னு அமைச்சர் சொல்றாரு.
ஏது நாமளா?
தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி.
நீங்க வந்து இரண்டு மாசத்தில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பஞ்சாயத்து.🤧
பழனியில் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் தாரைவாக்கப்பட்டது வெளிப்படையாக அம்பலமாகி உள்ளது
கிட்டத்தட்ட துறை சார்ந்த அமைச்சரும் அதை ஒத்துக் கொண்டு உள்ளார்
ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என சொல்லும் முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறார்?