எந்த ஒரு கொள்கையும் எந்த சமயத்திலும், செயலோடு சம்பந்தப்பட வேண்டும். பேசுவதற்கு ஒருமுறை செய்வதற்கு வேறுமுறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும்...
#தெய்வீக_திருமகனார்_பசும்பொன்_முத்துராமலிங்கத்தேவர்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் ,
டாக்டர் சேதுராமன் அவர்களின் மனைவியுமான திருமதி.ராஜம் சேதுராமன் அவர்கள் இன்று 20-6-21 இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் ,டாக்டர் சேதுராமன் ,அவர்களின் மனைவியுமான ராஜம் சேதுராமன் அவர்கள் ,
இன்று 20-6-21 இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் ,அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம்
நேதாஜியை சாதித் தலைவராவே ஆக்கிட்டானுங்க
நேதாஜி பார்வர்ட் பிளாக் கட்சியின் கொடி புலிக்கொடி
நேதாஜியை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் களத்தில் போராடிய விடுதலைப் புலிகளின் கொடியையும்
சாதி சங்க கொடிகள் நடுவே வைத்திருக்கிறார்
ஒரு முட்டா பய
A Film by Anthony Samy
தனது முன்னோர்களை பயன்படுத்தாமல் அடுத்தவர்களை தூக்கி பிடிப்பதில் கள்ளர்களை தவிற வேற யாரும். இனிமேலாவது திருந்துங்க. நமது முன்னோர்களை பயன்படுத்துங்க. நமது முன்னோர்களின் விழாக்களை சிறப்பாக கொண்டாடுங்க. சுய சாதி பற்று பிற சாதி நட்பு
சசிகலாவை அதிகமாக எதிர்ப்பவர்கள் வேற யாரும் இல்லை தன் சொந்த இனமான முக்குலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்... துரோகமும் முதிகில் குத்து வாங்குறதும் முக்குலோத்தோர்க்கு புதிதா என்ன.....(கேவலம் வன்னியனும் கவுண்டனும் ஒற்றுமையா இருக்கான் ஆனால் நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குது)
தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை போல, நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே 'நீட்' தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். 1/2