தாமதமான பதிவு
வளையோசை குறுங்கதை பாடலை பார்த்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பாராட்டினார்.
நன்றி🙏
https://t.co/7bboKt49jo
@SeemanOfficial@_ITWingNTK#NTK
An Absolutely treat for music lovers! Happy to Release The album #Valaiyosai just dropped a new hit—hear it now!
Streaming now ⏩
https://t.co/TQlNjnKxl9
Congratulations Dir @me_thiruarasu
And team @_kirubaharan_
@anianimates.pa.raja
@srikrishnansivakumar
தம்பி திருநாவுக்கரசு அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய பாடல் ‘வளையோசை’.
இன்றிலிருந்து உங்கள் இதயங்களில் ஒலிக்க தயாராகி விட்டது. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.அன்புக்கு நன்றி.
▶️https://t.co/m1Cqw0jPRA
@thiru_vishnu#starnestmedia#valaiyosai
திருநாவுக்கரசு அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய பாடல் ‘வளையோசை’. உங்களின் பார்வைக்கு. இந்த பாடலை கேட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி.
🔗 https://t.co/p2nuBVyGA7
@thiru_vishnu@saivigneshsings#starnestmedia#valaiyosai
வாழ்த்துகள் திருநாவுக்கரசு..உங்கள் ‘வளையோசை’ இசை ஆல்பம் மிகப்பெரிய வெற்றியை அடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்..உங்கள் இசை பாடல் அனைவரின் இதயங்களை அடையட்டும்.
Streaming now 🔗 :-
https://t.co/xMnMKCtH9y
@thiru_vishnu@kirubaharan24@krishvvs@saivigneshsings
ஒரு feel good movie க்கான கதையை 6 நிமிட பாடலில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் திருநாவுக்கரசு அவர்கள்...
தோழர் திருநாவுக்கரசு அவர்களே, உங்கள் புதிய இசை ஆல்பம் ‘வளையோசை’ மிகப்பெரிய வெற்றியை அடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்..
Watch https://t.co/er3Cl1zKxZ
@thiru_vishnu@kirubaharan24@krishvvs@saivigneshsings
@vmshivakumarart
#starnestmedia #valaiyosai
My latest creation has taken flight, and Honored to have our poster design launched by Director Pa. Ranjith! @beemji sir and A heartfelt thanks to Director Thirunavukkarasu GM @thiru_vishnu for this incredible opportunity and trust in my work.
🌟Grateful for this moment!