தம்பி திருநாவுக்கரசு அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய பாடல் ‘வளையோசை’.
இன்றிலிருந்து உங்கள் இதயங்களில் ஒலிக்க தயாராகி விட்டது. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.அன்புக்கு நன்றி.
▶️https://t.co/m1Cqw0jPRA
@thiru_vishnu#starnestmedia#valaiyosai
நவீன ஓவிய இயக்கத்தின் வேர்களில் ஒருவரான தனபால் வாத்தியார் குறித்து இந்தமாத விகடன் தடத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
வாய்ப்பிருக்கும�� நண்பர்கள் வாசியுங்கள்... https://t.co/fB2TMpV5OI
இந்தமாத 'விகடன் தடம்' இதழில் தமிழ்ச்சமூகம் கொண்டாட மறந்த ஆளுமைகளில் ஒருவரான க.ரத்னம் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். வாய்ப்பிருப்பவர்கள் வாசியுங்கள்.... https://t.co/yo662tgw8U
ஜூனியர் விகடன்... இந்த இதழில��...
5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு முனைப்புக் காட்டி வருவது தொடர்பாக நான் எழுதிய... https://t.co/xQGmLZ9TXG