பெருமிதமும் அடைகிறேன்.
நிச்சயமாக, வருங்காலத்தில் இந்தத் தமிழ்ச் சமூகம் போற்றக்கூடிய ஒரு ஒப்பற்ற மாபெரும் தலைவராக நம் எழுச்சித்தமிழர் உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை!
இவண்,
முற்போக்கு மாணவர் கழகம் (முமாக)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) 2/3
முன்பெல்லாம் செய்தி ஊடகங்களில் நம்முடைய தலைவர், எழுச்சித்தமிழர் அவர்களின் செய்திகளையோ அல்லது அவருடைய பெயரையோ காண்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருந்ததில்லை.
அத்தகைய காலகட்டத்திலும் சோர்வடையாது, தொண்டர்களின் உழைப்பால் சுவர் ஓவியங்கள், பதாகைகள் (Banners) போன்ற அடித்தட்டு 1/2
விளம்பரங்கள் வழியே விசிக என்னும் பேரியக்கம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.
அடித்தளத்தில் இருந்து உதித்து, இன்று தமிழக அரசியல் வரலாற்றையே தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கிய இடத்தில் நம் இயக்கமும், தலைவரும் கம்பீரமாக வீற்றிருப்பதை எண்ணும்போது உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சியும் 2/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
1/2
2/2
உடன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. து. ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ம. சிந்தனைச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வன்னி அரசு, திரு. எல்.இ. ஜோதிமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்
THALAIVAR EZHUCHI TAMIZHAR @thirumaofficial IS A COFFEE BEAN QUALITY LEADER. WILL GIVE HIS COLOUR (IDELOGY) NEVERTHLESS LOSE IT FROM HIM, WHEREVER HE IS.
பெரும் மகிழ்ச்சி -🥰 என்னுடைய திருமண நிகழ்ச்சியில் தலைவர் எழுச்சித்தமிழர் கையில் நான் கொடுத்த அரசியலமைப்புச் சட்டம் முகப்புரை - இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கையில் - 💙❤️
மொத்தம் 1500 அரசியலமைப்புச் சட்டம் முகப்புரை எனது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கினோம்....
திருமா அண்ணன் பிறந்த நாளுக்கு கூட திருமா தான் முதல்வரை பாக்க போவார்..
ஆனால் இன்றைய முதல்வர் ஒரு பதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கார். நிச்சயம் மகிழ்ந்தே ஆகனும்❤️
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. @thirumaofficial அவர்களின் வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் இதயப்பூர்வமான நன்றி.