வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என்பதைத்தான் எனது முதன்மையான தேர்தல் வாக்குறுதியாக வழங்கியிருந்தேன்.
இலஞ்சம் என்ற புற்றுநோய் அரசு நிர்வாகத்தைப் பீடித்துவிடாமல் காக்கவேண்டியது ஒவ்வொரு அலுவலரின் கடமையாகும்.
கடமை தவறுவோர் மீது தவறாமல் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி.
#TamilNadu Govt to sign MOU worth Rs 20,000 Cr in the presence of Chief Minister #MKStalin with various Industrial companies
- MOU Ceremony to take place in Coimbatore on 22 Nov
https://t.co/vnlctsUG1v
தமிழகத்தின் அமைச்சர்களுள் ஒருவராக என்னை தேர்வு செய்திருக்கும் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான தளபதியார் அவர்களுக்கு குமரி மேற்கு மாவட்ட கழகத்தின் தோழர்கள் அனைவர் சார்பிலும், என்னை வெற்றி பெறச் செய்த தொகுதி மக்கள் சார்பிலும், கூட்டணி கட்சி தோழர்கள் சார்பிலும்,
Amazing to see My beloved @TThenarasu annan at the helm.of Industries which was my pet subject whilst debating on the floor during the 2011-16 & 2016-21 regimes.
Am sure he will be the face that reassures investors & brings them back into TN.
OUR KIDS NEED JOBS 🙏🏽👍🏼
#DmkMinisters
திராவிட முன்னேற்ற கழக அரசின் 6வது அமைச்சரவையில் எனக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையை நிர்வகிக்கும் மிகப்பெரும்
பொறுப்பை அளித்துள்ள கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. மக்கள் சேவையில் நம் தலைவர்கள் வழிநின்று செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
Hahaha Athaane ... No de-promotion for me 😜 I hope to stay just that in the hearts of my folks in #Mannargudi
But dear amaichars If you delay one project or one little poll promise for #Mannargudi you will have to face the wrath of my dear thaaikelavees🤨😇
#மின்னும்_மன்னை
DMK is back in St George Fort after 10 years with Thiru @mkstalin as Chief Minister!
An able bodied cabinet of 33 minister assumes charge with him today!
Considering the COVID outbreak, the brief swearing in ceremony is planned at the Raj Bhavan!
#ChiefMinisterMKStalin
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்..
அப்படியே நிமிர்ந்து ஒரு கம்பீரப் பார்வை..
அத்தனை வலிகளையும் சூழ்ச்சிகளையும் வென்றுவிட்ட அந்த தீர்க்கமான பார்வை..
இனிவரும் தமிழகத்தின் ஏற்றத்தை உரைக்கும் வெற்றிப் பார்வை!
#ChiefMinisterMKStalin
மிகப்பெரிய சவாலை எதிர்நோக்க உள்ள மூன்று துறைகளின் அமைச்சர்கள்.
மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் @Subramanian_ma
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் @V_Senthilbalaji
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் @ptrmadurai#CheifMinisterMKStalin
நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்
#SunNews | #CheifMinisterMKStalin
மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்
#SunNews | #CheifMinisterMKStalin
TN #ChiefMinisterMKStalin inked 5 orders on Day 1:
1. ₹4000 - Corona relief per ration card
2. Milk price reduced by - ₹3
3. Free Bus pass for Women
4. Free Corona Treatment in Private Hospitals
5. Separate Department to act on people’s complaints
#ChiefMinister