'திராவிட முன்னேற்றக் கழகம்-திராவிட கழகம் ஆகிய இரட்டைக்குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக என்றென்றைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும்...'
'தொடர்ந்து இந்த களத்தில் உங்களோடு நாங்கள் சனாதன சக்திகளுக்கு எதிராக முழங்குவோம்...'
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு
#DMK75 #VCK #Thirumavalavan #CMMKStalin #SparkMedia
'அண்ணாமலை திமுகவுக்கு எதிராக இங்கு அரசியல் செய்யவில்லை, தமிழ்நாட்டிற்கு எதிராக அரசியல் செய்கிறார்'
- பத்திரிக்கையாளர் அரவிந்தாக்ஷன்
@RealAravind36 | #JournalistsProtest
இதோ இந்த ஐயப்பன் 150 ரூவாய்க்கு கூவுவான்.. நான் 100 ரூபாய்க்கு திமுகவ திட்ட சொல்லி பிம்பை பேட்டியெடுப்பேன்.. பின்னால என் சித்தப்பா ரவீந்தரன் துரை வராரு, அவரு 80 ரூவாவுக்கு திமுகவ திட்டுவாரு.. எனக்கும் அவருக்கு தான் போட்டியே..
~ நீ மோதிரம் வாங்குனத கூட மன்னிச்சிருவேன்டா.. ஆனா குடிக்க மாட்டேன், குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு டின் பீர அப்படியே மொத்தமா பார்சல் பண்ணிட்டு போற பாத்தியா..
அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்டா.