டாக்டர் திருமா சொல்வது சரிதான்.
கூட்டணி குறித்த முடிவில் திமுகவிடம் கடைசி நிமிடம் வரை சொல்லிச் சென்றார் சரி
வாழ்த்தியே அனுப்பி வைத்தனர்.
ஆனால், பாஜக எதிர்ப்பே முக்கியம் என்ற பெருங்கொள்கையை முழங்கியவர் அதை சமரசம் செய்துள்ளார் என்ற புள்ளி முக்கியமானது !
சமூகவலைத்தளத்தில் இப்படி பேசுகிறார்களே என்று வருந்தும் அவர்.
சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் இப்போதும் ஆசான் என்றார், வேறு கூட்டணியில் பங்கு பெற்று அமைச்சரவையில் இருக்கும் நிலையிலும் அதே அன்பை, மரியாதையை உறுதிப்படுத்தியுள்ளார். கட்சிக்காரர்கள் உணர்வும் தலைமை தரும் மரியாதையும் வேறுபடுத்தி பார்க்கத்தெரியாதவரா?
இதற்கெல்லாம் மனம் வருந்தும் அவர் . அமைச்சர் வன்னியரசு மோடி என்றதும் அதை நீக்க சொன்னது ஏன் என குரல் எழுப்பினாரா?
காங்கிரஸ் பாஜக பற்றி பேசும் போது அதை நீக்கினார்களே அப்போது பேசினாரா?
பாஜக எதிர்ப்பு அரசியல் பேசவில்லை என மாணிக்கத்தாகூர் புலம்புகிறார்.
சட்டசபையில் வாய்மூடச் செய்தது திமுக அல்ல , பாஜக அல்ல உங்கள் கூட்டணியின் தலைமை தவெக
பாஜக என்றால் கை கால் வெட வெடுக்கும் பயந்தாங்கோளி தவெக உங்களை அடக்கும் எனில் அதை கண்டிக்காமல் கடப்பது கருத்து சுதந்திரத்தை , பாஜக எதிர்ப்பு அரசியலை என்ன செய்யும்?
You failed at this point Dr Thiruma MP avl. இது உங்கள் தோல்வி அல்ல, தமிழ்நாட்டின் உறுதியான பாஜக எதிர்ப்பு அரசியலை உடைக்கும் செயல்.
பாமக வேண்டாம் என்ற உறுதியை திமுக மதித்து . அதிமுக வெற்றியில் பாமக பங்கு முக்கியமானது . திமுக பக்கம் இருந்திருந்தால் கூடுதல் அரசியல் லாபம் அடைந்திருக்கும். ஆனால் திருமாவின் கொள்கைக்கு மதிப்பளித்து அதைச் செய்யவில்லை.
அப்படி அதை நடக்கவிடாமல் தடுத்த உங்களால் ஏன் தவெகவிடம் அது குறித்து பேச இயலவில்லை..
திமுக திமுக என காட்டு கத்���ு கத்தி பாஜக எதிரப்பை குழி தோண்டி விட்டனர்
உங்கள் மௌனம் எதற்கு?
இதில் மதச்சார்பற்ற அடைமொழி வேறு அந்த பயந்த தலைமை கொண்ட கூட்டணிக்கு...
@rajakumaari@CMOTamilnadu அறிவு இருக்கா சோனியா? அவரு வாய் உடைக்கப்பட்டாலும். திராணியுடன் அடக்குமுறைகளை எதிர்கொண்டார். ⚽⚾🏀🥎 இருந்தது ஸ்டாலினுக்கு. கரூரில் அவனால் ஏற்பட்ட மரணத்திற்கு பிறகு. அங்கே இருந்து ஓடி ஒளிந்துகொண்ட கொலைகாரன் கோழை தற்குறி தலைவன் பிஜே டல்பதி இல்லை. அவரு #MISA_STALIN
இன்று சட்டசபையில் கேள்வி நேரம் இல்லை, குறுக்கிட்டு பேச அனுமதி இல்லை, விவாதம் இல்லை
மொத்தத்தில் எதிர்கட்சியை எதிர்கொள்ள யாருக்கோ முதுகெலும்பில்லை
யாரும் இல்லாத வீட்டில் எதுக்குடா சவுண்டு என்பதைப் போல , ஒரு Rage bait உரை வரும்
அதுக்கு Fire 🔥 விடுபவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் ...
Monday எதிர்பார்ப்பை இப்படி பல அடுக்கு பாதுகாப்பில் பேசுவதற்கு இது சினிமா இல்லை . இது எதிர்கொள்ள துணிவில்லை என வரலாறாகும்..
Face it dude. Trust me. They are pulling you down.
@Ragnar1354602@dmk_youthwing@actorvijay கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்ல. அதனால ஏதோ காமெடினு இதை போட்டு கிகிபிகி பண்ணிட்டு இருக்க. கெளம்புடா தற்குறி தப்லீ.
@Ibrahim_0369 திங்கட்கிழமை இருக்கட்டும் நேத்து யாரும் ஓடிப் போயிடாதீங்க ன்னு சொல்லிட்டு தல தெறிக்க ஓடுனானே ஒரு தற்குறி அவனை கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்துட்டீங்களா