சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தேனி மாவட்டம் கம்பம் தெற்கு பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகி ஆஷிக் பாபு பெண்களை அடித்து உதைத்து அவர்களை நிர்வாணப்படுத்தி காணொளி பதிவு செய்து. இந்த காணொளிகளை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி. TVK கட்சித் தலைவர்களுக்கும் கோடீஸ்வர வியாபாரிகளுக்கும் பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்ததாக கூறினாலும் இது சம்பந்தமான புகைப்படம் காணொளி என்று எதுவும் வெளியே வரவில்லை.
• மேலும் விசாரணை எந்த நிலையில் உள்ளது?
• இந்த குற்றச்சம்பழத்தில் TVK கட்சியைச் சேர்ந்த எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்?
• எத்தனை TVK கட்சி உறுப்பினர்களுக்கு இந்த பெண்களை மிரட்டி சப்ளை செய்தனர்?
• TVK கட்சி தலைவர்கள் எத்தனை பேருக்கு இதில் தொடர்பு உள்ளது?
• காவல்துறையிடம் எத்தனை காணொளி காட்சிகள் சிக்கி உள்ளது?
• மற்ற காணொளி காட்சிகள் எங்கே உள்ளது?
• இதில் எத்தனை பெண்கள் இறந்துள்ளனர்?
• மொத்தமாக பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் எத்தனை பேர்?
• எத்தனை சிறுமிகளை கொடுமைப்படுத்தி இப்படி இவர்கள் செய்துள்ளனர்?
• இதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து என்ன செய்வதாக குற்றவாளிகள் திட்டமிட்டு இருந்தனர்?
• குற்றவாளி தற்பொழுது எங்கே?
போன்ற எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாமல் இருக்கிறது. மேலும் காவல்துறையும் TVK அரசு அழுத்தத்தின் காரணமாக இதைப்பற்றி வெளியே சொல்ல மறுக்கிறது.
கரூரில் ரூ. 1,700 கோடி முதலீட்டில் அமையவிருக்கும் "Kothari Footwear" நிறுவனத்திற்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார். ஆனா ஹிஸ்டரியை செக் பண்ணா, இதே Kothari Footwear திட்டத்துக்கு 2025-லேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) போட்டு கையெழுத்து போட்டது திமுக அரசு! 🤝📜
#KothariFootwear #StickerWar #MKStalin #KarurProject #TVKFails
தமிழ்நாட்டில் 1st development கொண்டு வருவது திமுக தான்..🖤❤️
அதை காப்பி அடித்தோ அல்லது அதற்கு சமமான வேறொரு முயற்சியோ அதிமுக வும், சோஃபா மாடல் அரசும் செய்ய முறய்சிக்கும்..
திமுக நலத்திட்டத்தையோ திமுகவை
மையப்படுத்தியோ தான் தமிழ்நாடு அரசியல் இயங்கும்..
தீ பரவட்டும் 🔥🔥🔥 #கலைஞர் #ஸ்டாலின்
திராவிடம்-முதலாலித்துவத்திற்கும் கம்யூனிசத்துக்குமான பாலம்
இருக்கும் அமைப்பில் எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் சட்டங்களை இயற்றி எல்லாத்துக்கும் எல்லாம் கிடைக்கப்பெறுவதுதான் அதன் கொள்கை
திமுகவால் முதலாலித்துவத்திலும் அரசியல் செய்ய முடியும் கம்யூனிசத்திலும் அரசியல் செய்ய முடியும்
இந்தியா சோசலிச license Raj ஆக இருந்தப்போது SIPCOT, TADCO உருவாக்கியது
Open market சென்றப்போது IT & Industrial Policy create செய்து Engineering & Medical courseல் Entranceஐ நீக்கி Counselling cutoff கொண்டுவந்து அனைவரையும் Engineer & Doctor ஆக்கியது