@Tirunelveliyaar @Balantholar ஈழ மக்களை கேட்டு பாருங்கள் தெரியும் கரும்புலி என்பது பலவந்தபடுத்தபுவதில்லை இயக்கத்தில் இருந்தவர்கள் அதற்கு விண்ணப்பித்து தம்மை வரலாறாக்க தவமாய் தவமிருப்பர் இந்த பெண் இலங்கை ராணுவத்தில் உள்ளார் .. ஆதலால் புலிகளுக்கு எதிராயும் இலங்கைஇராணுவத்திற்கு எதிராகவும் தான் கூறும்
தன் சிறுவயது ஞாபகங்களை தன் கண்முன்னே காண வேண்டும் என்று தவம் இருக்கும் தந்தைக்கே மகன் பிறக்கிறான்! ❤️
தந்தைக்கும் தாய்ப்பால் (தாயமுதம்) சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே ❤️
கண்ணீர் மல்க கெஞ்சி வேண்டுகிறோம். இனி ஒரு குறவனும் இது போண்ற முடிவுகளை எடுக்க வேண்டாம். தமிழகஅரசே, ஊடகமே இந்த ஒரு உயிர் போதும் தமிழக தாய்குடி தலைகுடி குறவன் சமூகத்தை சிதைத்துவிடாதீர்கள். இனத்திற்காக உயிர் துறந்த தம்பி வேல்முருகனே நம் குல மகள் வள்ளி உன்னை அரவணைத்துக் கொள்ளுவார்.