நாம்தமிழர் கட்சியில் மீண்டும் இணைவீர்களா என பல நண்பர்களும் அன்பர்களும் கேட்ட கேள்விகளுக்கு மனம் திறந்து(?) பதில் சொல்லியிருக்கிறேன்
கொஞ்சம் பொருத்தருள்க
கேள்விக்கணைகள்
Saattai- சாட்டை
https://t.co/zGxYzqiRVF
இலங்கையில் நடந்தேறியது இனப்படுகொலை தான் என்பதை உலக நாடுகள் அங்கீகரிப்பதன் மூலம், மனிதகுலத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும், உலக வரலாற்றில் நிகழ்ந்த இனப்படுகொலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உறுதியேற்போம்!
#TamilGenocideRemembranceMonth
பேரிடர் காலத்தில் உயிரைக் காக்க ஆம்புலன்சும், சுவாசிக்க ஆக்சிஜன் சிலிண்டரும் இல்லாத நாட்டில் ராமருக்கு கோயில் எதற்கு? வானுயர பட்ட��ல் சிலை எதற்கு?
#ResignModi
We welcome Sister @MamataOfficial, Hon'ble West Bengal CM's notion that India Needs 4 Capitals!
This notion protects the States' autonomy, the sovereignty of the Indian Union, & every national race's rights.
We, @NaamTamilarOrg, propose that there should be one capital from TN!
அரசியலுக்கு வராமலேயே சேவை செய்ய விரும்புகிறேன்
-ரஜினிகாந்த்
அண்ணன் சீமான் அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இதைத்தான் உங்களிடத்தில் சொல்லி வருகிறார்
உங்கள் சேவைக்கு என் வாழ்த்துகள்
இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.
அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்!
In 2007, the Supreme Court also ordered the reserving of 15% of seats in the AIQ for Scheduled Castes and 7.5% for Scheduled Tribes. However, OBCs were not given any reservations. A case seeking reservations for OBCs is still pending in the apex court
#TNdemandsOBCreservation
மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை மத்திய அரசு பறிக்க கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம்...
#TNdemandsOBCreservation@NaamTamilarOrg@packiarajan
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீ��்டை நிலைநிறுத்த ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுப்போம்!
- சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி https://t.co/yGgTMyN4Vw
#TNdemandsOBCreservation