கல்வி கடைக்கோடில இருக்க மனுசங்களுக்கும் கிடைக்கணும்னு அரசாங்கம் போராடிக்கிட்டு இருக்கும்போது.காலேஜ் போறது வேஸ்ட் ப்ரோனு வீடியோ போட்ற இந்த மாதிரியான தற்குறி influencers அ கண்டிக்க வேண்டிய விதத்துல கண்டிக்கணும்.
இவனுங்க course விக்கிறதுக்காக படிப்பே waste னு கூவிட்டு திரியுறானுங்க
#tradingscam
#coursescam
#trading
இது ரத்தம் சிந்தா போர், அரசியல்..
இதை பற்ற வைப்பதோ என் செயல்...
Use headphones, you will sure enjoy song and its political lyrics ...
Link : https://t.co/rPyvhdrb0B
1981 ஆம் ஆண்டு நீதி மன்றத்தால் தலைமை பூசாரியாக நியமிக்கப்பட்ட இடதுசாரியான லால் தாஸ் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்...
இந்த காணொளியில் பாபர் மசூதி ராமர் கோவில் பிரச்சினை குறித்து அவர் பேசுவதை கேளுங்கள்
#VishwaHinduParishad#VHP#Ram#RamTemple #RamMandirPranPratishta #leftist
தலித் மாணவியை சிகரெட் சூடு வைத்து கொடுமை செய்த #DMK எம்எல்ஏ ஐ.கருணாநிதி மகன் மருமகள்.
நீட் தேர்வுக்கு கோச்சிங் செல்ல பணம் இல்லாததால் பணம் சேர்க்க 12 ஆம் வகுப்பு முடித்த உடன் வீட்டு வேளையில் ��ேர்ந்த அப்பெண்ணை திமுக எம்எல்ஏ மகன் கடுமையாக கொடுமை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கலுக்கு முன்பே, தனது கல்விக்காக ‘கட்டணம்’ ரூ. 2 லட்சம் கடன் பெற்று இருப்பதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அங்கேயே தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் பத்திரத்தில் கையெழுத்துப் போடும்படி என்னை வற்புறுத்தினார்கள்” என்று பாதிக்கப்பட்ட பெண் மேலும் கூறியதாகவும் the news minute செய்தி நிறுவனம் செய��தி வெளியிட்டுள்ளது.
@Udhaystalin @CMOTamilnadu @mkstalin @Kayalvizhi_N
#DMK #Womensafety #SocialJustice
The Communist Party completely condemns British and US attacks against #Yemen.
We and our allies had previously warned of the active danger of the further escalation of #Israel’s genocide against #Palestine into a wider regional imperialist conflict.
The Tories and Biden claim to be protecting international shipping. The cowardly support of Starmer’s Labour Party is to be expected and highlights the unquestioning unity in support of imperialism in the ruling class political system.
The reality is that this is further concrete support Israel’s war crimes and genocide.
The real solution to any issues in the Red Sea and the wider region is simple and already clear - end the genocide, free Palestine.
"வடச்சென்னைனா மட்டும் ஏன் இப்படி பண்றீங்க...
உழைக்கும் வர்க்கம் ஒருநாள் எழும் அன்றைக்கு..."
எண்ணூர் அமோனியா வாயு கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து :
https://t.co/WiTK9Y4h9C
@CMOTamilnadu#Compensation#Enoor#Environment#Olispill#Tamilnadu#oil#waste#CPCL#health #government #water #EnnoreGasLeak #ennore #vadachennai #northmadras #northchennai #gasleak #gasleakage #ennoregasleak #ammoniagasleak #ennoreammonia #oil #oilspill
சிபிஐ(எம்) மக்களுக்கான போராட்டத்தில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் வளர்ச்சியில் தன்னிகரில்லாத பங்களிப்பை செய்தது கம்யூனிஸ்ட் இயக்க��் - தோழர் @gselva158 மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #CPIM60 #CPIMStruggle #CommunistMovement More: https://t.co/y2D4OVMVRg
The father of well-known models Bella & Gigi Hadid shares the story of how his family extended a warm welcome to Jewish refugees from Germany in Palestine.
Only to be kicked out of their own home by the same people they welcomed with open arms.
இஸ்ரேல் தனது போர் குற்றங்களை மறைக்க கடந்த 2 வாரங்களில் மட்ட���ம் யூடியூப் விளம்பரங்களுக்காக $7 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தை முதன்மையாகக் குறிவைத்து ஒளிபரப்பபடுகின்றது.
#Israel #Gaza #Palestine #war #advertisement #France #Germany #England
நாளை, மே 5 (1950) தஞ்சை தரணியில் சாதிய ஒடுக்குமுறைக்கும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும் போராடிய தோழர் இரணியன் மற்றும் தோழர் ஆறுமுகம் ஆகியோர் காங்கிரஸ் அரசால் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்ட தினம்.
அத்தினத்தை முன்னிட்டு தமிழ் மார்க்ஸ் குழு வழங்கும் #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் (தஞ்சை தியாகிகள்) என்ற ஆவணப்படத் தொடரை தோ���ர் கே. பாலகிருஷ்ணன்,@kbcpim மாநிலச் செயலாளர், சிபிஐஎம் @tncpim வெளியிடுகிறார்.
மத்திய குழு உறுப்பினர் தோழர் வாசுகி @uvasuki உரை தியாகிகள் வரலாறு குறித்து உரையாற்றுகிறார்
முதல் திரையிடல் நடைபெறும் இடம் : பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர்.
நேரம் : காலை 10மணி @badricpim