I am no DMK supporter, but for the last 50+ days TVK has been blaming only DML for all their mismanagement.
And keeping baseless allegations on the ex ministers.
What I fail to understand is all the power is with TVK, so if you have the proof please share the same with the concerned authorities and take legal action.
If you just keep talking without any action, it won’t go a long way…
Actions only will speak and not allegations…
பப்பு ராகுலான் வெல்ல இந்தியா கூட்டணியில் திமுக இணைந்து பணியாற்ற வேண்டுமாம்.
இவர்கள் தமிழ்நாட்டில் திமுக இல்லை என்கிற நிலையை உருவாக்க உழைப்பார்களாம்.
தமிழ்நாட்டில் காங்கிரசு அடியோடு அழிக்கப்படும், இந்திய அளவில் பப்பு எழவே முடியாத நிலை தொடரும்.
"இனி அ.தி.மு.க இல்லை.. அடுத்து தி.மு.கவும் தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகும்.. த.வெ.க ஆட்சியை காப்போம்.. காங்கிரசை மீட்போம்.."
சேலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர் கே. வி. தங்கபாலு பேச்சு..
#Congress | #TVK | #ADMK | #DMK | #PolimerNews
Vijay can use unparliamentary language in public and even in the Assembly.
His minions abuse anyone who disagrees with them.
But when someone responds in the same language, they suddenly get offended! 😁
#TVKVijayFails
காவல்துறை தன் வசம் இருக்கும் போதே ஒருத்தனை அதை குறை சொல்றான்னா. நாளைக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு போலயோ, பரமக்குடி துப்பாக்கி சூடு போலயோ, வாச்சாத்தி சம்பவம் மாதிரி ஒன்று நடந்தாலோ தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லைனு கைய தூக்கத்தான்.
இதை போன்ற சம்பவங்கள் வர நாட்களில் நடக்கும்
ஆதவ் விசிகவின் துணைப் பொதுச்செயலாளர்..
இப்போது தவெகவின் மிக முக்கிய தலைவர், சொல்லப்போனால் விசிக கட்சியில் பலரை தனது பண பலத்தால் அபகரித்து சென்றார். விசிகவில் இப்போது இருப்பது நாலு பேர் தான் என்று வெளிப்படையாக பேசினார். இப்போது மானங்கெட்ட திருமா கொஞ்சி குலாவுவது அவர்களிடம் தான்.
கட்சித் தலைவன், முன்னணி தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை இரண்டு மாதங்களுக்கு ஓடி ஒளிந்து பூட்டை பலமாக போட்டுக்கொண்டு, இல்லாத மொபைலையும் ஆஃப் செய்துவிட்டு, தொடை நடுங்கி உட்கார்ந்திருந்தது தான் தவெக எனும் கட்சியின் வீர தீர வரலாறு. 🤭
ஓடிப் போய் ஒலியிறது தப்பு இல்ல வ்ரோ😭😭…. செந்தில் பாலாஜி பதுங்கி இருக்கது தப்பு இல்ல வ்ரோ😭…
யார்ரா இவன் wantedஆ வந்து எல்லா உண்மையும் ஒத்துக்குறான் 🤣🤣
கொஞ்ச நாள் பொறைய போட்டு இவன அமைதியா இருக்க சொல்லுங்கடா😂
நீங்க கொந்தளிக்க வேண்டியது- மாற்றம் மசுரு சொல்லிட்டு் வந்தியேண்ணா..
ஆனால் ஏன் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி?
ஏன் அதிமுக ஊழல் முதலைகள் தவெகவில் இணைப்பு?
ஏன் பாஜகவின் திட்டங்களுக்கு உடனுக்குடன் அனுமதி?
ஏன் இன்றும் டாஸ்மாக்கில் 10ரூ?
ஏன் இன்றும் பாலியல்/ஆணவக்கொலைகள்?
நேற்றுதான் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து கூறியதை பெருமையாக பேசி மகிழ்ந்தார் திருமா.
ஆர்எஸ்எஸ் குழந்தை விஜய் என 2 மாதங்கள் முன்பு விமர்சித்து விட்டு, இப்போது அவருக்கு முதல் ஆளாக முட்டு கொடுப்பது யார் மானங்கெட்ட திருமா?
திமுகவுக்கு மட்டும் ஒரு நியாயமா? @thirumaofficial
எந்த அறிவும் இல்லாமல் முட்டாள் போல் பொய் பேசித்திரிவதை சுட்டிக்காட்டி பேசியது அவதூறு என வழக்கு? பாசிசம் பாயாசமெல்லாம் என்னவென்று தமிழ்நாஎட்டு மக்களுக்கு பாடமெடுக்கும் பொட்டுமாமா.
அதுவும் ஆண்டிமுத்து ராசா மேல வழக்கு! 🤭
We flagged the corruption during the UPA years & ran an anti corruption campaign which helped the BJP to come to power. But I can safely assert that the corruption in the Modi govt exceeds the UPA corruption by leaps & bounds. Every govt scheme is riddled with corruption
இது ஒரு கூமுட்டைத்தனமான பேச்சு.
கமல் ஒரு மேடைல 'இப்படிலாம் பேசாதீங்க வருமானவரி் ரெய்டு விட்ருவாங்கன்னாங்க, விட்டுப் பாரு' சொல்றேன், ன்னாரு! ஏன்னா கமல் கருப்பு பணத்துல சம்பளம் வாங்குறதில்ல.
தெகிரியமும் வக்குமிருந்தால், இதையே மாற்றம் விரும்பும் முதல்வர் விஜய் பேசனும். பேசுவாரா?
Why is north indian social media dazzled by CM Vijay? Narcissistic addiction or what? Atleast chatgpt the news. Goodness. I never thought id have to slander my own lovely state.
Taking questions from the press is not about ' directly addressing people.' It is about being answerable and having the courage and honesty to take on difficult and critical questions. That is how a democracy works!