Did @nsitharaman just say "Due to the paper leak, the children got even more time to study so that they could perform better". …?
Honestly this entire Cabinet should resign.
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை 2024 ஆம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
அதன் தொடர்ச்சியே இவையெல்லாம்..
@mkstalin ❤️🙏
இது நீங்க போட்ட பதிவுதானே? @Keerthana4VNR
"க்ஷத்திரிய மகளிர் தமிழ் பள்ளி"ன்னு ஒரு அரசு பள்ளி தமிழ்நாட்டுல கிடையாது.
Source tweet: https://t.co/YPmuERy6ot
School website link https://t.co/N5mC4y47M8
All this is fine. But how does any of it justify releasing a video of a child being reprimanded for not speaking good English? Why does every moment have to become content? What is this compulsion to live in a world where every interaction is turned into a reel?
பாவம் அந்த சின்னப்பொண்ணு :-(( putting the kid on the spot. Video tapping, Releasing the video and showcasing the kid’s embarrassment to the whole world for your show off is bullying 😡😡
மொதல்ல ஒரு இன்டஸ்ட்ரி மினிஸ்ட்டருக்கு ஸ்கூல் ஆய்வு பண்றதா வேலை?
Nothing is right in this🥴
இதோ உனக்கான பதில்
முன்னாடி தமிழ்நாடு அரசியல் ல என்ன நடத்திச்சு சட்டமன்றதில என்ன எல்லாம் பேசி இருக்காங்கன்னு தெரிசிருந்த இந்த
Tweet போட்டிருக்க மாட்ட தற் குறி
ஆந்திர அரசியல் la PR வேலை பாத்திட்டு இருத்த தற் குறி
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️